சுயம்வரம் (1999 திரைப்படம்)
அர்ஜுன் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சுயம்வரம், 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பல திரைப்பட இயக்குநர்கள் சேர்ந்தியக்கிய இத்திரைப்படம் பல திரைப்பட நடிகர்களின் நடிப்பிலும் வெளிவந்து. கின்னஸ் உலக சாதனைப்புத்தகத்தில் இடம்பெற்ற திரைப்படமாக விளங்குகின்றது.
துணுக்குகள் தொகு
- 23 மணித்தியாலம் 58 நிமிடங்களில் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் கின்னஸ் உலக சாதனைப்புத்தகத்தில் இடப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர்கள் தொகு
- விஜயகுமார் as குசேலன்
- மஞ்சுளா விஜயகுமார் as சுசீலா
- சத்யராஜ் as அருணாச்சலம்
- பிரபு as ஆவுடையப்பன்
- அப்பாஸ் as இந்திரன்
- ரோஜா as ஈஸ்வரி
- கஸ்தூரி as உமா
- ரம்பா as ஊர்வசி
- சுவலக்ஷ்மி as எழிலரசி
- ப்ரீதா விஜயகுமார் as ஹேமா
- மகேஸ்வரி as ஐஸ்வர்யா
- நெப்போலியன் as கிருஷ்ணா
- பார்த்திபன் as அழகப்பன்
- குஷ்பு as நரிக்குறவ பெண்
- ஐஸ்வர்யா as சாவித்ரி
- ஹீரா as இந்திரனுடைய தோழி
- பாண்டியராஜன் as பல்லவன்
- வினித் as கௌதம்
- லிவிங்க்ஸ்டன் as கந்தன்
- பிரபு தேவா as கண்ணா
- கார்த்திக் as ராம் குமார்
- அர்ஜுன் as ACP சஞ்சய் IPS
- பாக்யராஜ் as ஞானபித்தன்
- ஊர்வசி as அறிவொளி மங்கை
- ஜனகராஜ் as மாத்ருபூதம்
- செந்தில் as பஞ்சபூதம்
- மன்சூர் அலி கான் as கபிலன்
- விசித்ரா as விசித்ரா