மகேஷ்வரி

இந்திய நடிகை

மகேஷ்வரி (ஜூலை 28, 1975) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். மகேஷ்வரி பிரபல நடிகை ஸ்ரீதேவியின் உறவினர் ஆவார். இவருடைய படங்களில் உல்லாசம், கருத்தம்மா போன்ற படங்கள் மிகப் பிரபலமானவை.

மகேஷ்வரி

பிறப்பு சென்னை, தமிழ்நாடு, இந்தியா
வேறு பெயர் மகேஷ்வரி ஜெயக்கிருஷ்ணா
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 1994-தற்போது

நடித்த படங்களில் சில

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேஷ்வரி&oldid=3752447" இலிருந்து மீள்விக்கப்பட்டது