நேசம்

கே. சுபாஷ் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நேசம் (Nesam) 1997இல் கே. சுபாசின் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தப் படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக மகேஷ்வரியும் நடித்துள்ளனர். மகேஷ்வரி பிரபல நடிகை ஸ்ரீதேவியின் உறவினர் ஆவார். நடிகை மகேஷ்வரி கதாநாயகியாக திரையுலகில் அறிகமுகமான முதல் படம் இதுதான். மகேஷ்வரி ஏற்கனவே கருத்தம்மா என்ற படத்தில் நடித்துள்ளார். 1997 சனவரி 14 அன்று வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது.[1]

நேசம்
இயக்கம்கே. சுபாஷ்
நடிப்புஅஜித் குமார்
மகேஷ்வரி
மணிவண்ணன்
கவுண்டமணி
செந்தில்
வெளியீடு1997
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை பழனிபாரதியும் பொன்னியின் செல்வனும் எழுதியிருந்தனர்.

எண் பாடல் பாடியவர்(கள்)
1 குன்றத்திலே சபேஷ்
2 மடோனா வருவாளா மனோ, சுவர்ணலதா
3 நட்சத்திரப் பங்களா தேவா, சுபா
4 ஓ ரங்கநாதா எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா
5 துள்ளித் துள்ளி மனோ

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2017-04-19.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேசம்&oldid=3660367" இலிருந்து மீள்விக்கப்பட்டது