மனோபாலா

தமிழ்த் திரைப்பட நடிகர்

பாலச்சந்தர் என்பவர் தமிழ் திரையுலகில் மனோபாலா (8 திசம்பர் 1953 – 3 மே 2023)[3] என நன்கு அறியப்பட்டவர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நடிகரும் தயாரிப்பாளரும் யூடியூப்பரும் ஆவார்.[4][5][6][7][8] தென்னிந்திய திரைப்பட உலகின் சிறந்த நகைச்சுவை நடிகராகவும் திகழ்ந்தார்.

மனோபாலா
நடிகர் மனோபாலா
பிறப்புபாலச்சந்தர்[1]
(1953-12-08)8 திசம்பர் 1953 [2]
மருங்கூர், நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் வட்டம், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு3 மே 2023(2023-05-03) (அகவை 69)
சென்னை, தமிழ்நாடு
பணிநடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1979–2023

மனோபாலா 1970களின் முற்பகுதியில் தமிழ் திரையுலகில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் கமல்ஹாசன் மற்றும் பாரதிராஜாவுடன் 1979-ல் "புதிய வார்ப்புகள்" திரைப்படத்தின் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

தொழில்

தொகு

மனோபாலா 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.[9] ஜூலை 2009 வரை 175 திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகரும் இயக்குநருமான மனோபாலா தன்னுடைய 69 ஆவது வயதில் காலமானார்.[10]

நடித்துள்ள திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புரை
1994 தாய்மாமன்
1995 தோழர் பாண்டியன்
1997 நந்தினி
1998 நட்புக்காக
1998 தலைமுறை
1999 தாஜ்மகால்
1999 மின்சாரக் கண்ணா
1999 சின்னராஜா
1999 சேது தமிழ் ஆசிரியர்
2000 அன்னை
2000 ஜேம்ஜ் பாண்டு
2001 சமுத்திரம்
2002 ரமணா
2003 பிதாமகன்
2003 திவான்
2003 காதல் கிறுக்கன் மருத்துவர்
2003 சூரி
2003 திரீ ரோசஸ்
2003 நளதமயந்தி கடவுச்சீட்டு அதிகாரி
2003 ஐஸ்
2004 பேரழகன் தேனீர்விடுதி உரிமையாளரான நாயர்
2004 அருள்
2004 கேம்பஸ்
2004 எம். குமரன் S/O மகாலட்சுமி ஆசிரியர்
2005 கஜினி (திரைப்படம்
2005 சந்திரமுகி மாந்திரீகன்
2005 அன்னியன் பயணச்சீட்டு ஆய்வாளர்
2005 தக திமி தா
2005 ஜி
2005 பிரியசகி
2005 6'2 (திரைப்படம்)
2006 தலைநகரம்
2006 திருப்பதி
2006 வாத்தியார்
2006 வரலாறு
2006 பாரிஜாதம்
2006 தம்பி
2006 தர்மபுரி
2006 கோடம்பாக்கம்
2006 குஸ்தி
2007 பசுபதி c/o ராசாக்கப்பாளயம் நாயுடு
2007 மலைக்கோட்டை
2007 முருகா
2007 அழகிய தமிழ் மகன்
2007 பொல்லாதவன்
2007 கண்ணாமூச்சி ஏனடா செந்தில்கண்ணு
2007 நீ நான் நிலா
2008 மன்னவன் நினைத்தால்
2008 பிரிவோம் சந்திப்போம்
2008 வம்புச் சண்டை
2008 யாரடி நீ மோகினி
2008 சந்தோஷ் சுப்பிரமணியம்
2008 அறை எண் 305 இல் கடவுள்
2008 குசேலன் உதவி ஆய்வாளர் (காவல்துறை)
2008 தனம்
2008 சில நேரங்களில்
2008 சுட்டபழம்
2008 சேவல்
2008 பஞ்சாமிர்தம்
2008 வைத்தீஸ்வரன்
2008 அபியும் நானும் வாக்கிங் வரதராஜன்
2008 சிலம்பாட்டம்
2008 திண்டுக்கல் சாரதி
2009 குரு என் ஆளு போக்குவரத்து ஆய்வாளர்
2009 தோரணை கணேசன்
2009 அஜந்தா
2009 மாசிலாமணி
2009 தநா 07 அல
4777
2009 இந்திர விழா
2009 நினைத்தாலே இனிக்கும்
2009 ஆறுமுகம்
2009 சிரித்தால் ரசிப்பேன்
2009 ஆதவன்
2009 வேட்டைக்காரன் செய்தியாளர்
2009 கண்டேன் காதலை மயில்வாகனன்
2010 தமிழ்ப் படம் சித்தார்த்
2010 ரெட்டைச்சுழி
2010 கோரிப்பாளையம்
2010 மண்டபம்
2010 கற்றது களவு
2010 சிங்கம்
2010 தில்லலங்கடி
2010 பானாக் காத்தாடி
2010 புழல்
2010 துரோகி
2010 நீயும் நானும்
2010 சித்து +2
2010 சிக்கு புக்கு
2010 அகம் புறம்
2011 சிறுத்தை
2011 தம்பிக்கோட்டை
2011 பயணம்
2011 பவானி IPS
2011 அப்பாவி
2011 மாப்பிள்ளை
2011 எத்தன்
2011 ஆண்மை தவறேல்
2011 உதயம்
2011 டூ
2011 காஞ்சனா
2011 முதல் இடம்
2011 காசேதான் கடவுளடா (2011) பல்ராம் நாயுடு
2011 வேலூர் மாவட்டம்
2011 சதுரங்கம் (2011)
2011 கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை
2011 மலையூர் மம்பட்டியான்
2011 அகம் அறிய ஆவல்
2011 ஞானி
2011 நானும் என் காதலும்
2011 மதுவும் மைதிலியும்
2011 ஆதி நாராயணா
2012 நண்பன் போஸ்
2012 சகுனி
2012 துப்பாக்கி
2012 அனைத்துக்கும் ஆசைப்படு
2012 வெயிலோடு விளையாடு
2012 குறும்புக்கார பசங்க
2012 வேட்டையாடு
2012 தில்லு முல்லு 2
2012 சென்னையில் ஒரு நாள்
2018 காற்றின் மொழி மூர்த்தி

இயக்கிய படங்கள்

தொகு
  1. ஆகாய கங்கை- (1982)
  2. நான் உங்கள் ரசிகன்- (1985)
  3. பிள்ளைநிலா- (1985)
  4. பாரு பாரு பட்டினம் பாரு- (1986)
  5. டிசம்பர் 31 (கன்னடம்) - (1986)
  6. தூரத்துப் பச்சை- (1987)
  7. ஊர்க்காவலன்- (1987)
  8. சிறைப்பறவை- (1987)
  9. என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்- (1988)
  10. மூடு மந்திரம்- (1989)
  11. மல்லுவேட்டி மைனர்- (1990)
  12. வெற்றி படிகள்- (1991)
  13. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்- (1991)
  14. செண்பகத் தோட்டம்- (1992)
  15. முற்றுகை- (1993)
  16. பாரம்பரியம்- (1993)
  17. கருப்பு வெள்ளை- (1993)
  18. நந்தினி- (1997)
  19. அன்னை- (2000)
  20. சிறகுகள்- (2001) (தொலைக்காட்சித் திரைப்படம்)
  21. நைனா-(2002)

மேற்கோள்கள்

தொகு
  1. "பாரதிராஜாவிடம் சேர்த்துவிட்ட கமல்ஹாசன் - Actor & Director Mano Bala - Part -1Chai with Chitra". யூடியூப். Touring Talkies. 31 January 2020. Archived from the original on 21 December 2021. பார்க்கப்பட்ட நாள் 19 February 2020. Mentions his birth name at 3:26
  2. "TANTIS". 30 October 2012. Archived from [http://tamilfilmdirectorsassociation.com/profile.php? Death 3/5/2023sno=286 the original] on 30 October 2012. பார்க்கப்பட்ட நாள் 1 April 2019. {{cite web}}: Check |url= value (help); line feed character in |url= at position 54 (help)
  3. "Veteran director and actor Manobala passes away". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-05-03.
  4. "Manobala's Waste Paper - YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-03.
  5. "Manobala to play a small role in Bigil?". The Times of India. 14 July 2019. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/manobala-to-play-a-small-role-in-bigil/articleshow/70214940.cms. 
  6. "Manobala and Soundara Raja meet TN CM; offer condolences". The Times of India. 15 October 2020. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/manobala-and-soundara-raja-meet-tn-cm-offer-condolences/articleshow/78685844.cms. 
  7. "Manobala elected as the president of Chinnathirai Nadigar Sangam". The Times of India. 2 October 2020. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/manobala-elected-as-the-president-of-chinnathirai-nadigar-sangam/articleshow/78449957.cms. 
  8. "Shanthnu and Manobala begin shooting for Murungakkai Chips". The Times of India. 21 October 2020. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/shanthnu-and-manobala-begin-shooting-for-murungakkai-chips/articleshow/78786938.cms. 
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-05. பார்க்கப்பட்ட நாள் 2012-11-24.
  10. "நடிகரும் இயக்குநருமான மனோபாலா கடந்து வந்த பாதை". Hindu Tamil Thisai. 2023-05-04. பார்க்கப்பட்ட நாள் 2023-05-04.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோபாலா&oldid=4142982" இலிருந்து மீள்விக்கப்பட்டது