மின்சார கண்ணா
கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(மின்சாரக் கண்ணா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மின்சார கண்ணா (Minsara Kanna) 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் த்ஶேதியன்று வெளிவந்த தமிழ் திரைப்படமாகும்.[1][2] இதனை கே. எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார்[3]. இத்திரைப்படத்தில் விஜய் (நடிகர்) குஷ்பூ, ரம்பா, மோனிக்கா, மணிவண்ணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மின்சார கண்ணா | |
---|---|
இயக்கம் | கே. எஸ். ரவிக்குமார் |
தயாரிப்பு | கே. ஆர். கங்காதரன் |
கதை | கே. எஸ். ரவிக்குமார் எம். ஏ. கென்னடி (கதை) |
இசை | தேவா |
நடிப்பு | விஜய் குஷ்பூ ரம்பா மோனிக்கா |
ஒளிப்பதிவு | அசோக் ராஜன் |
படத்தொகுப்பு | கே. தணிகாச்சலம் |
கலையகம் | கே. ஆர். ஜி. மூவிஸ் இன்டர்நேசனல் |
வெளியீடு | செப்டம்பர் 9, 1999 |
ஓட்டம் | 156 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | இந்திய ரூபாய் 5.1 கோடி |
மொத்த வருவாய் | இந்திய ரூபாய் 6.9 கோடி |
தேவாவின் இசையில் கவிஞர் வாலி இத்திரைப்படத்திற்கான பாடல்களை எழுதினார்.[4][5]
நடிகர்கள்
தொகு- விஜய் - கண்ணன்
- குஷ்பூ - இந்திரா தேவி
- ரம்பா- பிரியா
- மோனிக்கா - ஐஸ்வரியா
- மணிவண்ணன் - மணி
- கரண் - அசோக்
- மன்சூர் அலி கான் - வேதாசலம்
- அனு மோகன்
- மனோபாலா
- மதன் பாப்
- ஆர். சுந்தர்ராஜன் (இயக்குநர்)
- மகேந்திரன்
- கே. எஸ். ரவிக்குமார்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Minsara Kanna". minsara-kanna.8m.com. Archived from the original on 26 April 2012. பார்க்கப்பட்ட நாள் 28 December 2011.
- ↑ "Minsara Kanna ( 1999 )". Cinesouth. Archived from the original on 3 November 2003. பார்க்கப்பட்ட நாள் 15 June 2023.
- ↑ "திரைப்படம்.காம்". Archived from the original on 2010-12-21. பார்க்கப்பட்ட நாள் 2015-03-10.
- ↑ "Minsara Kanna (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 1 January 1999. Archived from the original on 15 June 2023. பார்க்கப்பட்ட நாள் 15 June 2023.
- ↑ "Minsara Kanna". AVDigital. Archived from the original on 15 June 2023. பார்க்கப்பட்ட நாள் 15 June 2023.