ஆர். சுந்தர்ராஜன் (இயக்குநர்)

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

ஆர். சுந்தர்ராஜன் (R. Sundarrajan) தமிழ்த் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் தாராபுரம் என்கிற ஊரில் பிறந்தவர். [1][2][3]

ஆர். சுந்தர்ராஜன்
பிறப்புதாராபுரம்
பணிநடிகர், இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
1982 முதல்
வாழ்க்கைத்
துணை
இராஜேஸ்வரி சுந்தர்ராஜன்
பிள்ளைகள்அசோக் சுந்தர்ராஜன், தீபக் சுந்தர்ராஜன்

திரை வாழ்க்கை தொகு

இயக்குநராக தொகு

ஆண்டு திரைப்படம் குறிப்பு
1977 அன்று சிந்திய ரத்தம்
1982 பயணங்கள் முடிவதில்லை
1982 அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை
1983 சரணாலயம்
1983 தூங்காத கண்ணின்று ஒன்று
1984 நான் பாடும் பாடல்
1984 வைதேகி காத்திருந்தாள்
1985 குங்குமச் சிமிழ்
1985 சுகமான இராகங்கள்
1986 அம்மன் கோயில் கிழக்காலே
1986 மெல்லத் திறந்தது கதவு
1986 தழுவாத கைகள்
1988 என் ஜீவன் பாடுது
1988 காலையும் நீயே மாலையும் நீயே
1989 ராஜாதிராஜா
1990 எங்கிட்ட மோதாதே
1990 தாலாட்டு பாடவா
1991 ஒயிலாட்டம்
1991 சாமி போட்ட முடிச்சு
1992 திருமதி பழனிச்சாமி
1994 என் ஆசை மச்சான்
1995 காந்தி பிறந்த மண்
1995 சீதனம்
1997 காலமெல்லாம் காத்திருப்பேன்
1999 சுயம்வரம்
2013 சித்திரையில் நிலாச்சோறு

நடிகராக தொகு

மேற்கோள்கள் தொகு

  1. R. Sundarrajan, IMDb, retrieved 2008-10-23
  2. http://behindwoods.com/tamil-movies/slideshow/the-most-consistent-directors-of-tamil-cinema/r-sundarrajan.html
  3. http://www.newindianexpress.com/entertainment/tamil/Sara-amazes-Sundarrajan/2013/04/11/article1539365.ece#.UwHmAvmSzGs

வெளி இணைப்புகள் தொகு

இணைய திரைப்பட தரவுதளத்தில் ஆர். சுந்தர்ராஜன் குறித்த பக்கம்.