நட்புக்காக

கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நட்புக்காக 1998ஆம் ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய இத்திரைப்படத்தில் சரத்குமார், சிம்ரன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சரத்குமார் இரு வேடங்களில் நடித்த இத்திரைப்படம் சிறப்பான வெற்றியைப் பெற்ற திரைப்படமாகும். தமிழில் சிறப்பான வெற்றியைப் பெற்றதால், கே. எஸ். ரவிக்குமார் இப்படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் சினேகம் கோசம் என்னும் பெயரில் இயக்கினார். பின்னர் இப்படம் திக்காஜரு (2000) என கன்னடத்திலும் மீளுருவாக்கப்பட்டது.

நட்புக்காக
இயக்கம்கே. எஸ். ரவிக்குமார்
தயாரிப்புஏ. எம். ரத்னம்
கதைகே. எஸ். ரவிக்குமார்
ஜோதி கிருஷ்ணா
இசைதேவா
நடிப்புசரத்குமார்
சிம்ரன்
விஜயகுமார்
செந்தில்
ரஞ்சித்
மனோரமா
மன்சூர் அலி கான்
ஒளிப்பதிவுஅசோக்குமார்
படத்தொகுப்புகே. தணிகாசலம்
கலையகம்சிறீ சூர்யா மூவிஸ்
விநியோகம்சிறீ சூர்யா மூவிஸ்
வெளியீடுசூன், 25 1998
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

வெளியீடு

தொகு

இத்திரைப்படம் சிறப்பான வெற்றியைப் பெற்ற திரைப்படமாகும்.

மறு உருவாக்கம்

தொகு
ஆண்டு திரைப்படம் மொழி நடிகர்கள் இயக்குநர்
1998 சினேகம் கோசம் தெலுங்கு சிரஞ்சீவி, மீனா கே. எஸ். ரவிக்குமார்
2000 திக்காஜரு கன்னடம் விஷ்ணுவர்தன், அம்பரீஷ் டி. ராஜேந்திர பாபு

பாடல்கள்

தொகு

தேவா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற 6 பாடல்களும் கவிஞர் காளிதாசன் எழுதியவை.[1]

எண் பாடல் பாடலாசிரியர் பாடகர்(கள்)
1 "நம்ம அய்யா நல்லவருங்கோ" காளிதாசன் மனோ, மலேசியா வாசுதேவன், சரத்குமார், விஜயகுமார்
2 "அடிக்கிற கை அனைக்குமா" ஹரிணி
3 "சின்ன சின்ன முந்திரியா" மனோ, சித்ரா
4 "கருடா கருடா" கிருஷ்ணராஜ், சுஜாதா
5 "மீசைக்கார நண்பா" தேவா
6 "மீசக்கார நண்பா" கிருஷ்ணராஜ்

விருதுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நட்புக்காக&oldid=4162733" இலிருந்து மீள்விக்கப்பட்டது