கே. எஸ். ரவிக்குமார்
திரைப்பட இயக்குனர்
கே. எஸ். ரவிகுமார் (பிறப்பு: மே 30, 1958) தமிழ்த் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் அவற்றின் வணிக ரீதியான வெற்றிக்காக அறியப்படுபவை. தான் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பதையும் இவர் வழக்கமாக கொண்டிருக்கிறார். ரவிக்குமார், இயக்குனர் விக்ரமனிடம் இணை இயக்குனராகப் பணி புரிந்தவர். இயக்குனர் சேரன், ரவிக்குமாரின் உதவி இயக்குனர்களில் ஒருவர் ஆவார்.[1]
கே.எஸ்.ரவிக்குமார் | |
---|---|
பிறப்பு | மே 30, 1958 வாங்கனூர், திருத்தணி, திருவள்ளூர், தமிழ்நாடு, ![]() |
பணி | நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1990-தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | கற்பகம் |
பிள்ளைகள் | மூன்று |
திரைப்படவியல்தொகு
- தமிழ் மொழி அல்லாத படங்கள் நட்சத்திர குறியுடையவை
இயக்குனராகதொகு
தயாரிப்பாளர்தொகு
ஆண்டு | திரைப்படம் | இயக்குனர் | குறிப்பு |
---|---|---|---|
2000 | தெனாலி (தமிழ்த் திரைப்படம்) | கே.எஸ்.ரவிக்குமார் |
எழுத்தாளராகதொகு
ஆண்டு | திரைப்படம் | இயக்குனர் | குறிப்பு |
---|---|---|---|
2014 | கோச்சடையான் (திரைப்படம்) | சௌந்தர்யா ரஜினிகாந்த் | story, screenplay, dialogue[3] |
நடிகராகதொகு
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1986 | ஆயிரம் பூக்கள் மலரட்டும் | . மோகனுடைய நண்பர் | |
1989 | ராஜா ராஜாதான் | Priest | |
1990 | புது வசந்தம் | வாட்ச்மேன் | |
1995 | மதுமதி | ||
1997 | பகைவன் | துரைராஜ் | |
1998 | கோல்மால் | பைக் பாண்டி மற்றும் சின்ன பாண்டி | |
1998 | சந்தோசம் | ||
1999 | பொண்ணு வீட்டுக்காரன் | மனோகர் மற்றும் முத்துவின் தந்தைண | |
2000 | கண்ணால் பேசவா | ||
2001 | தோஸ்த் | இயக்குனர் | |
2002 | தமிழ் | காவல் ஆய்வாளர் | |
2002 | காதல் வைரஸ் | இயக்குனராக | |
2003 | இன்று முதல் | ||
2004 | அருள் (திரைப்படம்) | தொழிலாளர் சங்க தலைவர் | |
2006 | தலைநகரம் (திரைப்படம்) | துணை கமிஷனர் | |
2007 | தொட்டால் பூ மலரும் | டேக்சி வாகன ஓட்டுநர் | |
2009 | சற்று முன் கிடைத்த தகவல் | மாணிக்கவேல் | |
2010 | விண்ணைத்தாண்டி வருவாயா | இயக்குனர் | |
2013 | ஒன்பதுல குரு (திரைப்படம்) | பலராம் | |
2014 | இங்க என்ன சொல்லுது | இயக்குனர் | |
2014 | நினைத்தது யாரோ (திரைப்படம்) | இயக்குனர் | |
2014 | சிகரம் தொடு | ரவி | |
2014 | ஆடாம ஜெயிச்சோமடா | கே. சத்யமூர்த்தி | |
2015 | தங்க மகன் | தமிழின் தந்தை | |
2016 | றெக்க | ரத்னா மற்றும் சிவாவின் தந்தை | |
2016 | ரெமோ | இயக்குனர் | |
2017 | என் ஆளோட செருப்பக் காணோம் | அரசியல்வாதி | |
2017 | மாயவன் | அமைச்சர் | |
2019 | அயோக்யா | தலைமை காவலர் | |
2019 | கோமாளி | எம்எல்ஏ தர்மராஜ் | |
2020 | நான் சிரித்தால் | தில்லி பாபு | |
2020 | கோபுரா | அறிவிக்கப்படும் |