சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்

சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் என்பது தமிழ் திரைப்படங்களில் சிறப்பான இயக்கத்தை வெளிப்படுத்தும் இயக்குனருக்கு ஆண்டுதோறும் பிலிம்பேர் பத்திரிகையால் வழங்கப்படும் பிலிம்பேர் விருதுகளில் ஒரு பிரிவாகும். இவ்விருது 1972 ஆவது ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. இயக்குநர் பாலசந்தர் ஏழு முறை பெற்று இவ்விருதை அதிகமுறை பெற்றவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

விருது பெற்றவர்கள்தொகு

ஆண்டு இயக்குநர் திரைப்படம்
2013 பாலா பரதேசி[1]
2012 பாலாஜி சக்திவேல் வழக்கு எண் 18/9
2011 வெற்றிமாறன்[2] ஆடுகளம்
2010 வசந்தபாலன் அங்காடித் தெரு
2009 பிரியதர்சன்[3] காஞ்சிவரம்
2008 சசிகுமார்[4] சுப்ரமணியபுரம்
2007 அமீர்[5] பருத்திவீரன்
2006 வசந்தபாலன்[6] வெயில்
2005 சங்கர்[7] அந்நியன்
2004 சேரன்[8] ஆட்டோகிராப்
2003 பாலா[9] பிதாமகன்
2002 மணிரத்னம்[10][11] கன்னத்தில் முத்தமிட்டால்
2001 சேரன்[12] பாண்டவர் பூமி
2000 ராஜீவ் மேனன்[13] கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
1999 பாலா[14] சேது
1998 சேரன்[15] தேசிய கீதம்
1997 சேரன்[16] பாரதி கண்ணம்மா
1996 அகத்தியன்[17] காதல் கோட்டை
1995 மணிரத்னம்[18] பம்பாய்
1994 சங்கர் காதலன்
1993 சங்கர் ஜென்டில்மேன்
1992 பாலசந்தர்[19] வானமே எல்லை
1991 மணிரத்னம் தளபதி
1989 பாலசந்தர்[20][21] புது புது அர்த்தங்கள்
1988 பாலு மகேந்திரா வீடு
1986 மணிரத்னம்[22] மௌன ராகம்
1985 பாசில்[22] பூவே பூச்சுடவா
1984 பாலசந்தர்[22] அச்சமில்லை அச்சமில்லை
1983 ஏ. ஜெகநாதன்[22] வெள்ளை ரோஜா
1982 பாலு மகேந்திரா[22] மூன்றாம் பிறை
1981 பாலசந்தர்[22] தண்ணீர் தண்ணீர்
1980 பாலசந்தர்[22] வறுமையின் நிறம் சிவப்பு
1979 ஜே. மகேந்திரன்[23] உதிரிப்பூக்கள்
1978 பாரதிராஜா[23] சிகப்பு ரோஜாக்கள்
1977 எஸ். பி. முத்துராமன்[23] புவனா ஒரு கேள்விக்குறி
1976 எஸ். பி. முத்துராமன்[23] ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது
1975 பாலசந்தர்[23] அபூர்வ ராகங்கள்
1974 பாலசந்தர்[23] அவள் ஒரு தொடர்கதை
1973 ஏ. சி. திருலோகச்சந்தர்[23] பாரத விலாஸ்
1972 பி. மாதவன்[23] ஞான ஒளி

மேற்கோள்கள்தொகு

 1. http://timesofindia.indiatimes.com/Entertainment/Tamil/Movies/News/61st-Filmfare-Awards-South-Tamil-winners-list-2013/articleshow/38285885.cms
 2. http://www.indicine.com/movies/bollywood/filmfare-awards-south-winners/
 3. "Filmfare Awards winners". The Times Of India. 2010-08-09. http://articles.timesofindia.indiatimes.com/2010-08-09/news-interviews/28320515_1_filmfare-awards-winners-prakash-raj-k-j-yesudas. 
 4. http://bollyspice.com/view.php/3173-a-sparkling-triumph-8211-the-56th-filmfare-south-awards.html
 5. http://bollyspice.com/view.php/1411-happy-days-at-the-55th-tiger-balm-filmfare-south-awards.html
 6. http://www.idlebrain.com/news/functions/filmfareswards2007.html
 7. http://www.sify.com/movies/anniyan-sweeps-filmfare-awards-news-tamil-kkfvinigibe.html
 8. http://www.idlebrain.com/news/functions/filmfareawards2005.html
 9. http://www.indiaglitz.com/channels/tamil/article/9366.html
 10. "Madras Talkies Accolades". Madrastalkies.com. பார்த்த நாள் 2009-07-05.
 11. "Manikchand Filmfare Awards: Sizzling at 50". பிஎஸ்என்எல். பார்த்த நாள் 2009-10-19.
 12. "Nuvvu Nenu wins 4 Filmfare awards". The Times Of India. 2002-04-06. http://articles.timesofindia.indiatimes.com/2002-04-06/hyderabad/27122602_1_filmfare-film-award-actor-award. 
 13. Kannan, Ramya (2001-03-24). "Trophy time for tinseldom". The Hindu (Chennai, India). http://www.hindu.com/2001/03/24/stories/0424401t.htm. 
 14. http://www.hinduonnet.com/thehindu/2000/04/15/stories/09150651.htm
 15. http://www.cscsarchive.org:8081/MediaArchive/art.nsf/(docid)/324A4A470734BB1E6525694000620184
 16. http://chandrag.tripod.com/aug98/index.html
 17. http://www.cscsarchive.org:8081/MediaArchive/art.nsf/(docid)/45330DAF8370E87C652569400062014F
 18. http://web.archive.org/web/19991010171143/http://www.filmfare.com/site/nov96/faward.htm
 19. http://books.google.co.in/books?id=84FDAAAAYAAJ
 20. "Awards". Kavithalayaa.com. பார்த்த நாள் 31 May 2012.
 21. http://books.google.com/books/about/Vidura.html?id=_JZZAAAAMAAJ. C. Sarkar., 1990
 22. 22.0 22.1 22.2 22.3 22.4 22.5 22.6 Collections, p 394
 23. 23.0 23.1 23.2 23.3 23.4 23.5 23.6 23.7 The Times of India directory and year book including who's who, p 234