காஞ்சிவரம்

காஞ்சிவரம் 2008 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். 60 ஆண்டுகளுக்கு முன் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ஒரு நெசவாளரின் கதையின் மூலமாக வர்க்க விரிசல்கள், தனிமனித ஆசைகள், தலைமைத்துவ உள் முரண்கள் போன்ற கருப்பொருள்களை இப்படம் சித்தரிக்கிறது. பிரியதர்சன் இயக்கி பிரகாஷ் ராஜ், சிரேயா ரெட்டி நடித்த இக்கலைப்படம், 2008ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர், சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதுகளைப் பெற்றது.

காஞ்சிவரம்
இயக்கம்பிரியதர்சன்
தயாரிப்புசைலேந்திர சிங்
கதைபிரியதர்சன்
இசைஎம். ஜி. ஸ்ரீக்குமார்
நடிப்புபிரகாஷ் ராஜ்
சிரேயா ரெட்டி
சம்மு
படத்தொகுப்புஅருண் குமார்
வெளியீடுசெப்டம்பர் 12, 2008
ஓட்டம்112 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்புதொகு

விருதுகள்தொகு

  • சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது
  • சிறந்த நடிகருக்கான தேசிய விருது: பிரகாஷ் ராஜ் [1][2]

Referencesதொகு

  1. "Southern films score big at National Awards". தி இந்து. செப்டம்பர் 7 2009. 2009-09-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-09-07 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
  2. http://www.frontlineonnet.com/stories/20091009262009200.htm

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சிவரம்&oldid=3548950" இருந்து மீள்விக்கப்பட்டது