சம்மு அல்லது ஷம்மு என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். பொதுவாக தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சம்மு
பிறப்புசெர்லின் ராமலிங்கம்
14 ஜூன் 1992
பிகானேர், இராசத்தான், இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2008 - தற்போது

காஞ்சிவரம், மயிலு மற்றும் தசாவதாரம் (2008 திரைப்படம்) போன்ற படங்கள் மூலமாக பிரபலம் ஆனார்.[1]

திரைப்பட வரலாறு தொகு

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2008 தசாவதாரம் (2008 திரைப்படம்) தமிழ்
2009 காஞ்சிவரம் தாமரை தமிழ் வெற்றி', சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகை)
2009 மலையன் தமிழ்
2009 கண்டேன் காதலை அனிதா தமிழ் கௌரவ தோற்றம்
2010 மாத்தி யோசி தமிழ்
2011 பாலை காயம்பூ தமிழ்
2012 மயிலு மயிலு தமிழ்

ஆதாரங்கள் தொகு

  1. http://www.behindwoods.com/features/Interviews/interview-5/actress/shammu.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்மு&oldid=2711611" இலிருந்து மீள்விக்கப்பட்டது