மலையன் 2009 ல் வெளிவந்த தமிழ் படமாகும். எம். பி. கோபி எழுதி இயக்கியிருக்கிறார்.

மலையன்
இயக்கம்எம். பி. கோபி
தயாரிப்புஆர். பாலசுப்பிரமணியம்,
பி. கே. ரகுராம்
கதைஎம். பி. கோபி
இசைதினா,
எஸ். பி. வெங்கடேஷ் (background score)
நடிப்புகரண்
சம்மு
உதயதாரா
சரத் பாபு
கஞ்சா கறுப்பு
மயில்சாமி
ஒளிப்பதிவுஜெ. சிறீதர்
கலையகம்திரீ சம் புரொடகாசன்ஸ்
வெளியீடுசூலை 24, 2009 (2009-07-24)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கரன், சம்மு, உதயதாரா, சரத்பாபு, மயில்சாமி போன்றவர்கள் நடித்துள்ளனர்.[1][2] வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.

ஆதாரங்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-26. பார்க்கப்பட்ட நாள் 2016-06-22.
  2. http://www.nowrunning.com/movie/5739/tamil/malayan/cast.and.crew.htm[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலையன்&oldid=3708607" இலிருந்து மீள்விக்கப்பட்டது