கஞ்சா கறுப்பு
தமிழ்த் திரைப்பட நடிகர்
கஞ்சா கறுப்பு (Ganja karuppu), (பிறப்பு: 5 சனவரி, 1976) ஒரு தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார்.[3] இவரது இயற்பெயர் கறுப்பு ராஜா. அறிமுகப் படம் பிதாமகனில் கஞ்சா விற்பவராக நடித்ததைத் தொடர்ந்து 'கஞ்சா கறுப்பு' என்று அழைக்கப்படுகிறார். மதுரைத் தமிழ் பேச்சு மற்றும் தனது எதார்த்தமன நடிப்பு மூலம் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படுகிறார்.
கஞ்சா கறுப்பு | |
---|---|
இயற்பெயர் | கறுப்பு இராஜா[1] |
பிறப்பு | 5 சனவரி 1976 சிவகங்கை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
வாழ்க்கைத் துணை | சங்கீதா கறுப்பு (2010 - தற்போது வரை) [2] |
குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்
தொகுதிரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2003 | பிதாமகன் | கஞ்சா குடுக்கி | |
2005 | ராம் (திரைப்படம்) | வாழவந்தான் | |
சிவகாசி (திரைப்படம்) | |||
சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி | |||
சண்டக்கோழி | |||
திருடிய இதயத்தை | |||
2006 | கள்வனின் காதலி | ||
திருப்பதி (திரைப்படம்) | |||
கோடம்பாக்கம் | |||
உனக்கும் எனக்கும் | கருப்பையா | ||
அரண் | |||
சிவப்பதிகாரம் | |||
கிழக்கு கடற்கரை சாலை | |||
ஆச்சார்யா | |||
2007 | தாமிரபரணி | முத்து | |
பருத்திவீரன் | டக்ளஸ் | ||
பிறப்பு | |||
அடாவடி | |||
மதுரை வீரன் | |||
திருமுகன்' | |||
பசுபதி கோ ராசபாளையம் | |||
அழகிய தமிழ்மகன் | |||
மிருகம் | இடி தாங்கி | ||
நெஞ்சிருக்கும் வரை | |||
பழனியப்பா கல்லூரி | |||
2008 | பிரிவோம் சந்திப்போம் | கருப்பு | |
பிடிச்சிருக்கு | எசக்கி | ||
விளையாட்டு | |||
அறை எண் 305 இல் கடவுள் | மொக்கச்சாமி | ||
இன்பா | |||
பாண்டி | |||
சுப்பிரமணியபுரம் | காசி | ||
உளியின் ஓசை | சூடாமணி | ||
தெனாவட்டு | வெள்ளையன் | ||
பஞ்சாமிர்தம் | முத்து | ||
2009 | அ ஆ இ ஈ | ||
காதல்னா சும்மா இல்ல | |||
நாடோடிகள் | மாரியப்பன் | பரிந்துரை, சிறந்த நகைச்சுவை நடிப்பிற்காக விஜய் விருது | |
வைகை | |||
மலை மலை | கருப்பு | ||
மலையன் | |||
ஆறுபடை | |||
ஆறுமனமே | |||
சூரியன் சட்டக் கல்லூரி | |||
யோகி | 'ஸ்டில்ஸ் ' மணி | ||
மத்திய சென்னை | |||
பலம் | அல்டாப் ஆறுமுகம் | ||
2010 | மாஞ்சா வேலு | பூஷன் | |
கதை | |||
அவள் பெயர் தமிழரசி | ஒத்தப்புலி | ||
குட்டிப்பிசாசு | கறுப்பு | ||
கற்றது களவு | |||
பெண் சிங்கம் | |||
களவாணி | பஞ்சாயத்து | ||
விருந்தாளி | |||
வம்சம் | சொம்பு மணி | ||
சிந்து சமவெளி | பாதிரியார் | ||
இரண்டு முகம் | |||
ஒச்சாயி | |||
ஆர்வம் | |||
வல்லக்கோட்டை | வீர சங்கிலி | ||
மகிழ்ச்சி | ராசப்பன் | ||
சித்து | மொண்ணையன் | ||
2011 | தம்பிக்கோட்டை | ||
சங்கரன்கோயில் | |||
வேங்கை | கணேசன் | ||
புலி வேசம் | |||
ஆயிரம் விளக்கு | டைசன் | ||
கீழத்தெரு கிச்சா | |||
தம்பி வெட்டோத்தி சுந்தரம் | |||
கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் | |||
போராளி | புலிக்குட்டி | ||
2012 | மேதை | ||
ஒரு நடிகையின் வாக்குமூலம்' | |||
சூழ்நிலை | |||
கொண்டான் கொடுத்தான் |
சான்றுகள்
தொகு- ↑ "Ganja Karuppu Interview". Uyirmmai (in Tamil). Archived from the original on 7 பிப்ரவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 18 February 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ "Next கஞ்சா கருப்புக்கு ஆண் குழந்தை பிறந்தது!".
{{cite web}}
: line feed character in|title=
at position 5 (help) - ↑ ஃபில்மிபீட்டில் கஞ்சா கறுப்பு
வெளியிணைப்புகள்
தொகு