இன்பா

2008ம் ஆண்டு வெளிவந்த ஓர் திரைப்படம் ஆகும்.

இன்பா என்பது 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை வேந்தன் இயக்கினார்.

இதில் ஷியாம், சினேகா மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு பி. பி. பாலாஜி இசையமைத்துள்ளார்.[1]

நடிகர்கள்தொகு

ஆதாரங்கள்தொகு

  1. இன்பா திரைவிமர்சனம்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்பா&oldid=2703423" இருந்து மீள்விக்கப்பட்டது