சாம் (தமிழ் நடிகர்)

தென்னிந்திய நடிகர்

ஷம்சுத்தீன் இப்ராகிம் என்ற இயற்பெயரைக் கொண்ட ஷாம் தமிழ்த் திரைப்பட நடிகராவார்.

ஷாம்
பிறப்புஷம்சுத்தீன் இப்ராகிம்[1]
ஏப்ரல் 4, 1978 (1978-04-04) (அகவை 46)
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2000-தற்போதுவரை
வாழ்க்கைத்
துணை
காஷிஷ்

திரைப்படவிபரம்

தொகு
ஆண்டு தலைப்பு பாத்திரம் மொழி குறிப்புக்கள்
2000 குஷி சிவாவின் நண்பன் தமிழ்
2001 12பி சக்தி தமிழ்
2002 ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே ஹரி தமிழ்
பாலா பாலா தமிழ்
2003 அன்பே அன்பே சீனு தமிழ்
லேசா லேசா ராகேஷ் தமிழ்
இயற்கை மருது தமிழ்
2005 கிரிவலம் அர்ஜுன் தமிழ்
உள்ளம் கேட்குமே ஷியாம் தமிழ்
ABCD ஆனந்த் தமிழ்
2006 மனதோடு மழைக்காலம் சிவா தமிழ்
2006 தன்னானம் தன்னானம் சங்கர் கன்னடம்
2008 தூண்டில் ஸ்ரீராம் தமிழ்
இன்பா இன்பா தமிழ்
2009 கிக் கல்யாண் கிருஷ்ணா தெலுங்கு
அந்தோணி யார்? அந்தோணி தமிழ்
2010 தில்லாலங்கடி கிருஷ்ணகுமார் தமிழ்
கல்யாண்ராம் கதி கிருஷ்ணா தெலுங்கு
அகம் புறம் திரு தமிழ்
2011 வீரா ஷியாம் பிரசாத் தெலுங்கு
ஊசாரவெல்லி தெலுங்கு
க்ஷேத்திரம் சக்ரி தெலுங்கு
2012 6 ராம் தமிழ் படப்பிடிப்பில்
2013 ஆசு ராஜா ராணி ஜாக்கி மற்றும் ஜோக்கர் தமிழ் படப்பிடிப்பில்
ஆக்‌ஷன் தெலுங்கு படப்பிடிப்பில்
கோடை விடுமுறை தமிழ் படப்பிடிப்பில்

மேற்கோள்கள்

தொகு
  1. R.G. Vijayasarathy (யூன் 12, 2009). "Telugu film 'Kick' revives Shaam's career". Taragana: Entertainment Daily. பார்க்கப்பட்ட நாள் 2009-08-23. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்_(தமிழ்_நடிகர்)&oldid=3631651" இலிருந்து மீள்விக்கப்பட்டது