ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே

வசந்த் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வசந்தின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஷாம், சினேகா, விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே
இயக்கம்வசந்த்
தயாரிப்புஜி.வி.பிலிம்ஸ் லிட்
கதைஅஷோக் ஐயர்
இசைரமேஷ் விநாயகம், ஸ்ரீனிவாஸ், முருகவேல், அரவிந்த், ஷங்கர், ராகவ் ராஜா
நடிப்புசியாம், சினேகா, சாக்லெட் ஜெயா ரே, விவேக், இராஜீவ் கிருஷ்ணா, ரி.ஆர்.வெங்கட்ராகவன், முருகவேல், கலைச்செல்வன், மதன்பாப், மோகன் ராமன், கவிதாலயா கிருஷ்ணன், சந்திரமோகன், பழனி பாரதி, உமா பத்மநாபன், பாம்பே ஞானம், செளம்யா, லலிதாமணி
வெளியீடு2002
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பழனிபாரதி, தாமரை, பா. விஜய் மற்றும் கபிலன் ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர்.