இரண்டு முகம்
அரவிந்தராஜ் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இரண்டு முகம் என்பது 2010ஆவது ஆண்டில் அரவிந்த் ராஜ் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் சத்யராஜ், கரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.2010 செப்டம்பர் 3 அன்று வெளியான இத்திரைப்படம் இந்திய அரசியலில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டியது.[1]
இரண்டு முகம் | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | அரவிந்த் ராஜ் |
தயாரிப்பு | வைத்தியலிங்க உடையார் |
இசை | பரத்வாஜ் |
நடிப்பு | சத்யராஜ் கரண் சுகானி கலிதா நாசர் லிவிங்ஸ்டன் எம். எசு. பாஸ்கர் கஞ்சா கருப்பு அனு ஹாசன் |
ஒளிப்பதிவு | அப்துல் கலாம் |
படத்தொகுப்பு | ஆர். டி. அண்ணாதுரை |
வெளியீடு | செப்டம்பர் 3, 2010 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சத்யராஜ் - சர்வேசுவரன்
- கரண் - பார்த்தசாரதி
- சுகானி கலிதா - பவித்ரா
- அனு ஹாசன் - சர்வேசுவரனின் மனைவி
- நாசர் - தமிழ் சக்தி
- லிவிங்ஸ்டன் - பார்த்தசாரதியின் மாமா
- அனுராதா கிருஷ்ணமூர்த்தி - தெய்வநாயகி
- மாளவிகா அவினாஷ் - திலகவதி
- எம். எசு. பாஸ்கர்
- கஞ்சா கருப்பு
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-11-06. பார்க்கப்பட்ட நாள் 2015-08-20.