லிவிங்ஸ்டன் (நடிகர்)

தமிழ்த் திரைப்பட நடிகர்
(லிவிங்ஸ்டன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

லிவிங்ஸ்ட்ன் (பிறப்பு: 22 ஆகத்து 1958)[1] தமிழகத் திரைப்படத்துறை நடிகராவார். இவர் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.[2][3][4] திரைப்படங்களுக்காக ராஜன் என்ற பெயரினை தொடக்க காலத்தில் பயன்படுத்தினார்.

லிவிங்ஸ்ட்ன்
பிறப்பு(1958-08-22)22 ஆகத்து 1958
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிநடிகர், திரைக்கதை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1988–தற்போது
வாழ்க்கைத்
துணை
ஜசின்தா
பிள்ளைகள்ஜோவிதா,
ஜமீனா

1988 இல் பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார். 1996 இல் சுந்தரப் புருசன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பங்காற்றிய திரைப்படங்கள்

தொகு

திரைக்கதை ஆசிரியராக

தொகு
ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
1985 கன்னிராசி
1985 காக்கிசட்டை
1986 அறுவடை நாள்
1996 சுந்தர புருஷன்

நடிகராக

தொகு
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
1996 சுந்தர புருஷன் கணேசன்
1999 பூமகள் ஊர்வலம் ஆவுடையப்பன் (ஆம்ஸ்ட்ராங்)

மேற்கோள்கள்

தொகு
  1. http://tamil.cinemaprofile.com/actor/livingston-tamil-actor-biography-exclusive-online.html#sthash.elHVEekt.6Pj3opAw.dpbs
  2. Rajini's pat for Livingston[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Livingston's Thமற்றும்achoru (in தமிழ்)[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "From scratch to success". Archived from the original on 2011-06-06. பார்க்கப்பட்ட நாள் 2014-02-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிவிங்ஸ்டன்_(நடிகர்)&oldid=3588085" இலிருந்து மீள்விக்கப்பட்டது