நாடோடிகள் (திரைப்படம்)

சமுத்திரக்கனி இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நாடோடிகள் (Naadodigal) 2009இல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். சமுத்திரக்கனியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சசிகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நாடோடிகள்
இயக்கம்சமுத்திரக்கனி
தயாரிப்புமைக்கேல் ராயப்பன்
இசைசுந்தர் சி. பாபு
நடிப்புசசிகுமார்
கஞ்சா கறுப்பு
அனன்யா
அபிநயா
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடோடிகள்_(திரைப்படம்)&oldid=3709897" இலிருந்து மீள்விக்கப்பட்டது