மைக்கேல் ராயப்பன்

இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்

மைக்கேல் ராயப்பன் ஓர் இந்திய அரசியல்வாதியும், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், ஆவார். 2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[2] இவர் தமிழ்த் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். நாடோடிகள், கோரிப்பாளையம், சிந்து சமவெளி உள்ளிட்ட திரைப்படங்களை தனது குளோபல் இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் வாயிலாக தயாரித்துள்ளார்.

மைக்கேல் ராயப்பன்
பிறப்புசிலுவை மைக்கேல் ராயப்பன்
மார்ச்சு 19, 1963 (1963-03-19) (அகவை 61)[1]
நந்தங்குளம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு
பணிஅரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

அரசியல் வாழ்க்கை

தொகு

திரை வாழ்க்கை

தொகு

தயாரித்த திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் இயக்குநர் நடிகர் குறிப்புகள்
2009 நாடோடிகள் சமுத்திரக்கனி சசிகுமார், பரணி, விஜய் வசந்த்
2010 கோரிப்பாளையம் ராசு மதுரவன் ராமகிருஷ்ணன், விக்ராந்த், ஹரீஷ்
2010 சிந்து சமவெளி சாமி ஹரீஷ் கல்யாண், அமலா பால்
2010 தென்மேற்கு பருவக்காற்று சீனு ராமசாமி சரண்யா பொன்வண்ணன், விஜய் சேதுபதி
2011 ஆடுபுலி விஜய் பிரகாஷ் ஆதி, பிரபு, பூர்ணா
2012 ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி சண்முக ராஜ் வெங்கடேசன், அக்சரா
2013 பட்டத்து யானை பூபதி பாண்டியன் விஷால், ஐஸ்வர்யா அர்ஜுன்
2014 ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ஆர். கண்ணன் விமல், பிரியா ஆனந்த், சூரி
2015 ஈட்டி ரவி அரசு அதர்வா, ஸ்ரீ திவ்யா படப்பிடிப்பில்
2016 மிருதன் சக்தி சௌந்தர்ராஜன் ஜெயம் ரவி, லட்சுமி மேனன் படப்பிடிப்பில்

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-08-06. பார்க்கப்பட்ட நாள் 2015-11-14.
  2. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2015-11-14.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_ராயப்பன்&oldid=3568946" இலிருந்து மீள்விக்கப்பட்டது