விஜய் பிரகாஷ்

தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்

விஜய் பிரகாஷ் ஒரு திரைப்பட பின்னணி பாடகர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழி படங்களில் பின்னணி பாடல்களைப் பாடியுள்ளார்.

விஜய் பிரகாஷ்
படிமம்:Oscar winning singer Vijay Prakash to have a concert at Bengaluru.jpg
பின்னணித் தகவல்கள்
பிறப்பிடம்மைசூர், கர்நாடகா, இந்தியா
இசை வடிவங்கள்திரைப்பட பின்னணி பாடகர்
விளம்பரப் பாடகர்
தொழில்(கள்)இசையமைப்பாளர், பாடகர்
இசைத்துறையில்1999–இன்றுவரை
இணையதளம்vijayprakash.me
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_பிரகாஷ்&oldid=2922843" இருந்து மீள்விக்கப்பட்டது