பூபதி பாண்டியன்

பூபதி பாண்டியன் தமிழகத் திரைப்படத்துறை இயக்குனராவார்..[1]

பணி தொகு

பூபதி பாண்டியன் இயக்குனர் சுந்தர். சியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர். வின்னர், கிரி ஆகிய படங்களுக்கு வசனகர்த்தாக பணியாற்றியுள்ளார்.

படங்கள் தொகு

இயக்குனராக தொகு

ஆண்டு திரைப்படம் மொழி வெளியான நாள்
2005 தேவதையக் கண்டேன் தமிழ் 14.01.2005
2006 திருவிளையாடல் ஆரம்பம் தமிழ் 15.12.2006
2007 மலைக்கோட்டை தமிழ் 28.09.2007
2010 காதல் சொல்ல வந்தேன் தமிழ் 13.08.2010
2013 பட்டத்து யானை தமிழ் 26.07.2013

வசனம் தொகு

ஆதாரம் தொகு

வெளி இணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூபதி_பாண்டியன்&oldid=3607850" இருந்து மீள்விக்கப்பட்டது