திருவிளையாடல் ஆரம்பம்
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ திருவிளையாடல் ஆரம்பம் (2006 திரைப்படம்) உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
திருவிளையாடல் ஆரம்பம் 2006ல் வெளிவந்த தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும். இதனை பூபதி பாண்டியன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் தனுஷ், சிரேயா, பிரகாஷ்ராஜ், கருணாஸ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
திருவிளையாடல் ஆரம்பம் | |
---|---|
இயக்கம் | பூபதி பாண்டியன் |
தயாரிப்பு | டாக்டர் கே. விமலகீதா |
கதை | பூபதி பாண்டியன் |
இசை | டி. இமான் |
நடிப்பு | தனுஷ் (நடிகர்) சிரேயா பிரகாஷ் ராஜ் |
ஒளிப்பதிவு | எஸ். வைத்தி |
படத்தொகுப்பு | ஜி. சசிகுமார் |
கலையகம் | ஆர். கே. புரோடக்சன்ஸ் |
வெளியீடு | திசம்பர் 15, 2006 |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹190 மில்லியன் (US$2.49 மில்லியன்) |
நடிகர்கள்தொகு
- தனுஷ் (நடிகர்) திருக்குமரன்
- சிரேயா சரன் பிரியா
- பிரகாஷ் ராஜ் குரு
- சரண்யா
- கருணாஸ் - குமார்.
- மயில்சாமி - வேனுகோபால்
- இளவரசு
- கிரேஷ் கருணா