இளவரசு

தமிழ்த் திரைப்பட நடிகர்

இளவரசு ஒரு இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் ஒளிப்பதிவாளராக தமிழ்த் திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார்.

இளவரசு
பிறப்பு1964
இந்தியா
பணிநடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
1995 - தற்போது

இவர் 1986 ல் பாரதிராஜா இயக்கிய கடலோர கவிதைகள் திரைப்படத்தில் சத்யராஜ் நண்பனாக முதன்முதலாக நடித்தார்.[1] இவர் ஐம்பதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2][3]

திரைப்படங்கள்

தொகு

நடிகராக

தொகு
ஆண்டு படம் கதாப்பாத்திரம் குறிப்பு
1986 கடலோர கவிதைகள் சின்னப்பா தாசின் நண்பர்
1987 வேதம் புதிது
1988 கொடி பறக்குது
1995 பசும்பொன் அங்குசாமி
1997 பொற்காலம்
2000 வெற்றிக் கொடி கட்டு
2001 பூவெல்லாம் உன் வாசம்
2001 பாண்டவர் பூமி தச்சர்
2001 தவசி கார்மேகம்
2001 ஷாஜகான்
2002 பகவதி அம்மன் சிங்கமுத்து
2002 யுனிவர்சிடி
2002 மாறன் Irulandi
2002 சுந்தரா டிராவல்ஸ்
2003 புதிய கீதை சேகர்
2003 பாய்ஸ்
2003 உன்னை சரணடைந்தேன்
2003 காதல் சடுகுடு
2003 ஈர நிலம்
2003 பீஷ்மர் ஆதி
2003 பல்லவன்
2003 ரகசியமாய்
2003 ஜெயம்
2004 நெறஞ்ச மனசு பூச்சி
2004 சவுண்டு பார்ட்டி
2004 அட்டகாசம்
2004 சிந்தாமல் சிதராமல்
2004 குத்து
2004 சத்திரபதி
2004 மகாநடிகன்
2004 ஆட்டோகிராப்
2004 மதுர
2004 ஏய்
2004 கிரி
2005 ஒரு நாள் ஒரு கனவு
2005 மஜா
2005 ஜீ
2005 குருதேவா
2005 தவமாய் தவமிருந்து
2006 தம்பி சங்கரைய்யன்
2006 இம்சை அரசன் 23ஆம் புலிகேசி மங்குனிப் பாண்டியன்
2006 குஸ்தி
2006 டான் சேரா
2006 ஒரு காதல் செய்வீர்
2006 கலாபக் காதலன்
2006 திருவிளையாடல் ஆரம்பம் முத்துக் கிருஷ்ணன்
2007 கூடல் நகர்
2007 சென்னை 600028 மனோகர்
2007 திருமகன் தவசி
2007 சீனா தானா 001
2007 பசுபதி கேர் ஆப் ராசக்காபாளையம்
2007 பெரியார்
2007 அகரம்
2008 வாழ்த்துகள் திருநாவுக்கரசு
2008 பிரிவோம் சந்திப்போம்
2008 தங்கம்
2008 குருவி
2008 அறை எண் 305ல் கடவுள் வெல்லஸ்லி பிரபு
2008 தனம்
2008 பாண்டி பெரிய மாயன்
2008 பஞ்சாமிர்தம் காசி
2009 கந்தசாமி
2009 காதல்னா சும்மா இல்லை
2009 1977
2009 மாயாண்டி குடும்பத்தார்
2009 எங்கள் ஆசான்
2009 நினைத்தாலே இனிக்கும்
2009 சொல்ல சொல்ல இனிக்கும்
2009 மதுரை சம்பவம்
2009 ஆறுமுகம்
2009 பொக்கிசம்
2010 ரெட்டச்சுழி
2010 சுறா
2010 கோரிப்பாளையம் மூவேந்தன்
2010 மிளகா
2010 இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் தகலாண்டி
2010 மாஞ்சா வேலு சிவஞானம்
2010 களவாணி ராமசாமி
2011 இளைஞன்
2011 சீடன்
2011 முத்துக்கு முத்தாக தவசி
2011 பவானி ஐ. பி. எஸ்.
2011 எத்தன்
2011 பிள்ளையார் தெரு கடைசி வீடு
2011 முதல் இடம் பொன்னுசாமி
2011 புலிவேசம்
2011 சதுரங்கம்
2011 அடுத்தது
2011 வேலாயுதம்
2011 ஏழாம் அறிவு
2012 கொண்டான் கொடுத்தான்
2012 கலகலப்பு அஞ்சுவட்டி அழகேசன்
2012 மனம் கொத்திப் பறவை ராமையா
2012 பில்லா 2 செல்வராஜ்
2012 ஏதோ செய்தாய் என்னை
2013 வெயிலோடு விளையாடு
2013 தில்லு முல்லு
2013 மத்தாப்பு
2013 யா யா
2013 ஜன்னல் ஓரம்
2014 வீரம்

ஒளிப்பதிவாளராக

தொகு
ஆண்டு படம் குறிப்பு
1996 பாஞ்சாலங்குறிச்சி
1997 பெரிய தம்பி
1998 இனியவளே
நினைத்தேன் வந்தாய்
1999 மனம் விரும்புதே உன்னை சிறந்த திரையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது
வீரநடை

ஆதாரம்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-24. பார்க்கப்பட்ட நாள் 2013-12-12.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-23. பார்க்கப்பட்ட நாள் 2013-12-12.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-07-11. பார்க்கப்பட்ட நாள் 2013-12-12.

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளவரசு&oldid=4130076" இலிருந்து மீள்விக்கப்பட்டது