யுனிவர்சிடி (திரைப்படம்)

யுனிவர்சிடி 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜீவன் நடித்த இப்படத்தை பிரகதீஷ் இயக்கினார்.

யுனிவர்சிடி
இயக்கம்பிரகதீஷ்
தயாரிப்புபி. பாலசுப்ரமணியம்
டி. வி. சதீஷ்
உஷா
விபா
இசைரமேஷ் விநாயகம்
நடிப்புஜீவன்
கஜாலா
ரகுவரன்
விவேக்
எம். எஸ். பாஸ்கர்
ஸ்ரீதர்
ஜானி
இளவரசு
சதீஷ்
ஹேமா
சோனியா
வெளியீடு2002
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வகை தொகு

காதல்படம்

கதை தொகு

யாருடனும் பேசாமலும் பழகாமலும் வினோதமான குணம் கொண்ட ஒரு மாணவன் பல்கலைகழகத்தில் சேர்கிறான். எல்லாரும் கண்டு ஒதுங்கும் அவனிடம் காதல் கொள்கிறாள் ஒரு பெண். அந்த காதல் அம்மாணவனின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்று செல்லும் கதை.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுனிவர்சிடி_(திரைப்படம்)&oldid=3660764" இலிருந்து மீள்விக்கப்பட்டது