ஜீவன் (நடிகர்)

இந்திய நடிகர்

ஜீவன் (பிறப்பு: சூலை 6, 1975) என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவருடைய இயற்பெயர் விஜயபாஸ்கர் ரெங்கராஜ் என்பதாகும்.

ஜீவன்
பிறப்புவிஜயபாஸ்கர் ரெங்கராஜ்
சூலை 6, 1975 (1975-07-06) (அகவை 48)[1]
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2002– தற்போது

திரை வாழ்க்கை தொகு

யுனிவர்சிடி’ என்ற திரைப்படம் மூலமாக கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். அதன் பின்பு ’காக்க காக்க’ திரைப்படத்தில் எதிர்மறைக் கதாபாத்திரம் ஏற்றார்.[2]

திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2002 யுனிவர்சிடி காந்தி
2003 காக்க காக்க பாண்டியா பிலிம்பேர் விருது-சிறந்த வில்லன்
ITFA விருது-சிறந்த வில்லன்]]
2006 திருட்டு பயலே மாணிக்கம்
2007 நான் அவனில்லை ஜூசப் பெர்னாண்டஸ்
மச்சக்காரன் விக்கி
2008 தோட்டா சண்முகம்
2009 நான் அவனில்லை ஜூசப் பெர்னாண்டஸ்
2013 கிருஷ்ண லீலை பின்-தயாரிப்பில்

ஆதாரங்களும் மேற்கோள்களும் தொகு

  1. http://www.nilacharal.com/enter/celeb/ஜீவன்.asp[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-10-24. பார்க்கப்பட்ட நாள் 2013-11-16.

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீவன்_(நடிகர்)&oldid=3584780" இலிருந்து மீள்விக்கப்பட்டது