திருட்டுப் பயலே

சுசி கணேசன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(திருட்டு பயலே இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருட்டு பயலே திரைப்படம் சுசி கணேசன் இயக்கிய காதல் விறுவிறுப்புத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஜீவன், சோனியா அகர்வால், அப்பாஸ், மாளவிகா, விவேக், மனேஜ் கே ஜெயின் மற்றும்சார்லி ஆகியோர் நடித்திருந்தனர்.

திருட்டு பயலே
இயக்கம்சுசி கணேசன்
தயாரிப்புகல்பாத்தி எஸ்.அகோரம்
கல்பாத்தி எஸ்.கணேஷ்
கல்பாத்தி எஸ். சுரேஷ்
கதைசுசி கனேசன்
இசைபரத்வாஜ்
நடிப்புஜீவன்
அப்பாஸ்
சோனியா அகர்வால்
மாளவிகா
விவேக்
மனோஜ் கே ஜெயின்
சார்லி
ஒளிப்பதிவுரவி சங்கர்
கலையகம்கல்பாத்தி அகோரம்
வெளியீடுஏப்ரல் 14, 2006
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்40 கோடிகள்crore[1]

நடிப்பு

தொகு
நடிகர் கதாப்பாத்திரம்
ஜீவன் மாணிக்கம்
சோனியா அகர்வால் ரோசி / சரண்யா
அப்பாஸ் ரமேஷ்
மாளவிகா ரூபானி
விவேக் மனோகர்
மனோஜ் கே. ஜெயன் ரூபானியின் கணவன்
சுசி கணேசன் சி. ஐ. டி
வினேத் ராஜ் மனோகர்
சார்லி வாட்ச்மேன்

விருதுகள்

தொகு

விமர்சனம்

தொகு

ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உருவாகிற திருட்டுத்தனங்களைத் தோலுரித்துக் காட்டும் அழுத்தமான கதைக் களம்தான். இருந்தாலும், காட்சிகளின் வேகத்தைக் கொஞ்சம் கூட்டி, தடக்கென முடியும் க்ளைமேக்ஸை இன்னும் விறுவிறுப்பாக்கி இருந்தால், திருட்டுப் பயல் நல்ல திருப்தி தந்திருப்பான்!" என்று எழுதி 42/100 மதிப்பெண்களை வழங்கினர்.[2]

ஆதாரங்களும் மேற்கோள்களும்

தொகு
  1. http://i11.tinypic.com/3343k42.jpg
  2. "சினிமா விமர்சனம்: திருட்டு பயலே". விகடன். 2006-04-30. Retrieved 2025-05-22.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருட்டுப்_பயலே&oldid=4277484" இலிருந்து மீள்விக்கப்பட்டது