மனோஜ் கே. ஜெயன்
தமிழ்த் திரைப்பட நடிகர்
மனோஜ் கே. ஜெயன் (பிறப்பு 15 மார்ச் 1966) ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், எதிர்மறை நாயகனாகவும் நடித்து வருகிறார். மலையாளத் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திவரும் இவர், சிறந்த நடிகருக்கான கேரள மாநில அரசின் திரைப்பட விருதை மூன்று முறை பெற்றுள்ளார்.[1][2][3]
மனோஜ் கே. ஜெயன் | |
---|---|
பிறப்பு | 15 மார்ச்சு 1966 |
இருப்பிடம் | கொச்சி, கேரளா, இந்தியா |
செயற்பாட்டுக் காலம் | 1988– தற்போது வரை |
பிள்ளைகள் | தேஜாலட்சுமி, அம்ரித் |
நடித்த திரைப்படங்கள்
தொகுதமிழ்த் திரைப்படங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "CINIDIARY - A Complete Online Malayalam Cinema News Portal". cinidiary.com. Archived from the original on 20 June 2017. பார்க்கப்பட்ட நாள் 25 July 2018.
- ↑ "malayalamcinema.com, Official website of AMMA, Malayalam Film news, Malayalam Movie Actors & Actress, Upcoming Malayalam movies". www.malayalamcinema.com. பார்க்கப்பட்ட நாள் 22 November 2022.
- ↑ "Urvasi and Manoj K Jayan submit consent letter for separation". Mathrubhumi இம் மூலத்தில் இருந்து 3 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131203092008/http://www.mathrubhumi.com/english/story.php?id=5003.