சரவண சக்தி

இந்திய நடிகர், இயக்குநர்

சரவண சக்தி (Saravana Sakthi) என்பவர் ஓர் இந்திய நடிகரும், இயக்குநருமாவார். இவர் தமிழ் மொழிப் படங்களில் பணிபுரிகிறார். இவர் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[1]

சரவண சக்தி
பணி
  • இயக்குநர்
  • நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2007 – தற்போது வரை

தொழில்

தொகு

சரவண சக்தி எஸ். ஏ. சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். "தண்டாயுதபணி" (2007), "நாயகன்" (2008) ஆகிய படங்களில் இயக்குநராக பணியாற்றினார்.[2][3] பின்னர் இவர் ஒரு நடிகரானார். "குட்டிப் புலி" (2013) திரைப்படத்தில் இவரது பாத்திரத்திற்கான அங்கீகாரத்தைப் பெற்றார். இது இவருக்கு பல படங்களின் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது.[4] "சூறக்காத்து" (2017) படத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றினார்.[5][6] பின்னர் இவர் "பில்லா பாண்டி" (2019) படத்தின் வழியாக மீண்டும் இயக்குநர் பணிக்கு திரும்பினார்.[7][8][9]

திரைப்படவியல்

தொகு
இயக்குநராக
எழுத்தாளராக
நடிகராக

குறிப்புகள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 "முன்னணி நடிகரை இயக்கும் குட்டிப்புலி சரவண சக்தி" (in ta). மாலை மலர். 3 October 2019 இம் மூலத்தில் இருந்து 8 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201008001546/https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/10/03181153/1264573/Kuttippuli-Saravana-Shakti-will-direct-lead-actor.vpf. 
  2. Mannath, Malini (4 May 2007). "Dandayuthapani". Chennai Online. Archived from the original on 16 July 2007. பார்க்கப்பட்ட நாள் 8 November 2020.
  3. Subramanian, Anupama (27 September 2019). "Saravana Sakthi back to wielding megaphone". தி டெக்கன் குரோனிக்கள் இம் மூலத்தில் இருந்து 6 November 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191106023011/https://www.deccanchronicle.com/entertainment/kollywood/270919/saravana-sakthi-back-to-wielding-megaphone.html. 
  4. "Kuttipuli actor turns director again". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 26 September 2019 இம் மூலத்தில் இருந்து 13 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200213032427/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/kuttipuli-actor-turns-director-again/articleshow/71313406.cms. 
  5. 5.0 5.1 5.2 Subramanian, Anupama (16 November 2017). "A male ghost is the central character in Soorakaathu". தி டெக்கன் குரோனிக்கள் இம் மூலத்தில் இருந்து 8 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180108231000/http://www.deccanchronicle.com/entertainment/kollywood/161117/a-male-ghost-is-the-central-character-in-soorakaathu.html. 
  6. "சூறகாத்து" (in ta). மாலை மலர். 20 November 2017 இம் மூலத்தில் இருந்து 23 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200623144321/https://cinema.maalaimalar.com/Cinema/Review/2017/11/20224420/1130043/SooraKaathu-movie-review.vpf. 
  7. "மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் குட்டிப்புலி நடிகர்!" (in ta). தினமணி. 10 October 2019 இம் மூலத்தில் இருந்து 8 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201008201606/https://www.dinamani.com/cinema/cinema-news/2019/oct/01/kuttipuli-fame-actor-saravana-sakthi-is-back-with-his-director-avatar-3246067.html. 
  8. Sathish, J (30 September 2019). "மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் குட்டிப்புலி நடிகர் சரவண சக்தி" [Kuttipuli actor Saravana Shakthi back to direction]. என்டிடிவி. Archived from the original on 7 October 2020. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020.
  9. "மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் சரவண சக்தி…" [Saravana Sakthi takes up the role of director again]. Kumudam. 1 October 2019. Archived from the original on 10 October 2020. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020.
  10. "'Raja Manthiri' is a family entertainer". சிஃபி. 16 March 2016. Archived from the original on 8 October 2020. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020.
  11. "Movies to watch this weekend". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 6 September 2018 இம் மூலத்தில் இருந்து 18 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200618015112/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/photo-features/movies-to-watch-this-weekend/photostory/65707280.cms. 
  12. "கண்ணே கலைமானே" (in ta). மாலை மலர். 22 February 2019 இம் மூலத்தில் இருந்து 6 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201006125011/https://cinema.maalaimalar.com/cinema/review/2019/02/22114552/1228979/Kanne-Kalaimaane-Movie-Review-in-Tamil.vpf. 
  13. "'மிக மிக அவசரம்' படத்தை வாங்கிய பிரபல இயக்குநர்" [The famous director who bought the film ‘Miga Miga Avasaram’]. என்டிடிவி. 28 February 2018. Archived from the original on 7 October 2020. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரவண_சக்தி&oldid=4160871" இலிருந்து மீள்விக்கப்பட்டது