ராஜா மந்திரி
ராஜா மந்திரி என்பது 2016ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும்.[1] இதனை உசா கிருஷ்ணன் எழுதி இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பி. ஜி. முனித் தயாரிப்பாளராக இருந்தார். இத்திரைப்படத்தில் கலையரசன் கதாநாயகனாகவும், காளி வெங்கட் துணை நாயகனாகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் வைசாலி என்ற மலையாள நடிகையும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார்.
ராஜா மந்திரி | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | உஷா கிருஷணன் |
தயாரிப்பு | பி. ஜி. முத்தய்யா |
இசை | ஜஸ்டின் பிரபாகரன் |
நடிப்பு | கலையரசன் காளி வெங்கட் சாலின் சோயா வைஷாலி பாலா சரவணன் |
ஒளிப்பதிவு | பி. ஜி. முத்தய்யா |
படத்தொகுப்பு | செல்வா. ஆர். கே |
கலையகம் | எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் முத்தய்யா புரொடக்சன்ஸ் |
விநியோகம் | ஆரா சினிமாஸ் |
வெளியீடு | 24 சூன் 2016 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.vikatan.com/cinema/movie-review/65580-raja-manthiri-review.art பரணிடப்பட்டது 2016-06-30 at the வந்தவழி இயந்திரம் விகடன்