காளி வெங்கட்
தமிழ்த் திரைப்பட நடிகர்
காளி வெங்கட் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். பல குறும்படங்களில் நடித்த அனுபவம் உள்ள இவர் தெகிடி மற்றும் முண்டாசுப்பட்டி ஆகிய படங்களில் தனது நடிப்பின் மூலம் பெரிதும் அறியப்படுகிறார்.
காளி வெங்கட் | |
---|---|
இயற் பெயர் | வெங்கட் |
பிறப்பு | 5 மே 1984 (வயது 38) கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு, இந்தியா |
தொழில் | திரைப்பட நடிகர். |
நடிப்புக் காலம் | 2008-லிருந்து |
துணைவர் | ஜனனி (தி. 2017)
|
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுவெங்கட் கோவில்பட்டிக்கு அருகில் உள்ள குடையதேவன்பட்டி எனும் கிராமத்தைச் சேரந்தவர்[1]. பள்ளி நாட்களில் இருந்து நாடகங்களில் நடித்துவரும் இவர் ஒரு திரைப்பட நடிகராகவேண்டும் என்று தனது கிராமத்தில் இருந்து சென்னைக்கு 1997-ல் வந்தார். இயக்குநர் விஜய் பிரபாகரனை தனது குரு என குறிப்பிடும் காளி வெங்கட் சினிமாவைப் பற்றி இன்று எனக்குத் தெரியும் அத்தனை விஷயங்களும் அவர்தான் தனக்குக் கற்பித்ததாக கூறியுள்ளார்.
நடித்த திரைப்படங்கள்
தொகுதிரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2010 | வ | மனோ | |
அகம் புறம் | சங்குவின் கைக்கூலி | ||
நெல்லு | காளிமுத்து | ||
2011 | சபாஷ் சரியான போட்டி | ||
மௌனகுரு | |||
2012 | தடையற தாக்க | அல்போன்ஸ் | |
கலகலப்பு | |||
2013 | உதயம் என்.எச்4 | கான்ஸ்டபிள் அன்பு | |
பிஸ்ஸா II: வில்லா | |||
மத யானை கூட்டம் | |||
விழா | பாண்டி | ||
2014 | பண்ணையாரும் பத்மினியும் | ||
கேரளா நாட்டிலம் பெண்களுடனே | கேசவன் | ||
வாயை மூடி பேசவும் | பழனி | ||
தெகிடி | நம்பி | ||
பூவரசம் பீப்பீ | மகுடி | ||
முண்டாசுப்பட்டி | அழகுமணி | ||
2015 | இந்தியா பாகிஸ்தான் | செல்வம் | |
மாரி | ஆறுமுகம் | ||
சதுரன் | குமார் | ||
உறுமீன் | சுதா | ||
ஈட்டி | செந்தில் | ||
2016 | இறுதிச்சுற்று | சாமுவேல் | |
சாலா காடூஸ் | தமிழ் திரைப்படத்தின் இந்தி பதிப்பு (இறுதிச்சுற்று) | ||
மிருதன் | சின்னமலை | ||
மாப்ள சிங்கம் | |||
டார்லிங் 2 | ரஃபி | ||
தெறி | கணேசன் | ||
கதை சொல்ல போறோம் | |||
இறைவி | |||
ராஜா மந்திரி | சூரியா | ||
கொடி | பகத் சிங் | ||
2017 | எனக்கு வாய்த்த அடிமைகள் | மொஹிதீன் | |
கட்டப்பாவ காணோம் | கீச்சன் | ||
மரகத நாணயம் | சிதம்பரம் | ||
பிச்சுவா கத்தி | |||
மெர்சல் | பூங்கொடியின் தந்தை | ||
உறுதிகொள் | |||
அண்ணாதுரை | கர்ணன் | ||
வேலைக்காரன் | வினோத் | ||
2018 | நாகேஷ் திரையரங்கம் | காலா | |
காத்தாடி | |||
இரும்புத்திரை | ஞானவேல்ராஜா | ||
கஜினிகாந்த் | உத்தமன் | ||
ராட்சசன் | வெங்கட் | ||
ஆண் தேவதை | காளி | ||
மாரி 2 | ஆறுமுகம் | ||
2019 | கழுகு 2 | காளி | |
மகாமுனி | டாக்டர் ரகு | ||
பெட்ரோமாக்ஸ் | தங்கம் | ||
2020 | சூரரைப் போற்று | காளி | |
தட்ரோம் தூக்ரோம் | பாண்டியன் | ||
கன்னிராசி | துப்பறியும் ஜெய்சங்கர் | ||
2021 | ஈஸ்வரன் | ஜோதிடர் காளி | |
சர்பட்டா பரம்பரை | கோனி சந்திரன் | ||
4சாரி | |||
தள்ளிப் போகாதே | ஓம்கார் | ||
2022 | வீரபாண்டியபுரம் | சாலமன் | |
ஐங்கரன் | ஏழுமலை | ||
டான் | பேராசிரியர் அறிவு | ||
கார்கி | இந்திரன் கலியபெருமாள் | ||
ருத்ரன் | அறிவிக்கப்படும் | 25 டிசம்பர் 2022 அன்று வெளியிடப்படுகிறது[2] |
வலைத் தொடர்
தொகுஆண்டு | தொடர் | கதாபாத்திரம் | OTT இயங்குதளம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
2018 | வெள்ளை ராஜா | புகழேந்தி, ஆசிரியர் | அமேசான் பிரைம் வீடியோ | [3] |
2019 | திரவம் | செங்கி | ஜீ5 | [4] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "காளி வெங்கட் பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி". இந்தியன் எக்ஸ்பிரஸ். பார்க்கப்பட்ட நாள் 2 ஆகத்து 2014.
- ↑ Rudhran First Look Wall Poster, பார்க்கப்பட்ட நாள் 2022-07-19
- ↑ "Bobby Simha makes his web series debut with Vella Raja". The Indian Express (in ஆங்கிலம்). 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2022-07-19.
- ↑ "Thiravam Review: Prasanna fuels this middling retelling of the Ramar Pillai story". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-19.