முண்டாசுப்பட்டி

ராம்குமார் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

முண்டாசுப்பட்டி இது 2014ஆம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை ராம்குமார் இயக்க, விஷ்ணு, நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். 2011ஆம் ஆண்டு இது ஒரு குறும் திரைப்படமாக வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

முண்டாசுப்பட்டி
இயக்கம்ராம்குமார்
தயாரிப்புசி. வ. குமார்
திரைக்கதைராம்குமார்
இசைஷான் ரோல்டன்
நடிப்புவிஷ்ணு
நந்திதா
ஒளிப்பதிவுப. வ. சங்கர்
படத்தொகுப்புலியோ ஜான் பால்
கலையகம்திருக்குமரன் என்டேர்டைன்மென்ட்
பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்
வெளியீடு13 ஜூன் 2014
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

குறும் படம்

தொகு

2011ஆம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சியில் இந்தத் திரைப்படம் குறும் படமாக ஒளிபரப்பானது.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முண்டாசுப்பட்டி&oldid=4170443" இலிருந்து மீள்விக்கப்பட்டது