திருக்குமரன் என்டேர்டைன்மென்ட்
திருக்குமரன் என்டேர்டைன்மன்ட் என்பது சி. வி. குமாரினால் நிறுவப்பட்ட திரைப்பட தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமாகும். 2012ம் ஆண்டு, அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் நுழைந்து பீட்சா, சூது கவ்வும், தெகிடி ஆகிய படங்களை தயாரித்தும், கல்யாண சமையல் சாதம் திரைப்படத்தை வெளியீட்டுமுள்ளது.
வகை | திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் திரைப்பட வெளியீட்டு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 2010 |
நிறுவனர்(கள்) | சி. வி. குமார் |
தலைமையகம் | சென்னை, இந்தியா |
முதன்மை நபர்கள் | சி. வி. குமார் |
தொழில்துறை | திரைப்படத்துறை |
உற்பத்திகள் | திரைப்படங்கள் |
இணையத்தளம் | http://www.thirukumaranentertainment.co.in/ |
திரைப்படங்கள்
தொகுதிருக்குமரன் என்டேர்டைன்மன்ட் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட/வெளியிடப்பட்ட திரைப்படங்களின் பட்டியல்
ஆண்டு | திரைப்படத்தின் பெயர் | இயக்குநர் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2012 | அட்டகத்தி | ரஞ்சித் | தமிழ் | சிறந்த அறிமுக தயாரிப்பாளருக்கான சீமா விருதுகள் |
பீட்சா | கார்த்திக் சுப்புராஜ் | தமிழ் | - | |
2013 | சூது கவ்வும் | நலன் குமரசாமி | தமிழ் | - |
பீட்சா 2 | தீபன் சக்கரவர்த்தி | தமிழ் | - | |
கல்யாண சமையல் சாதம் | பிரசன்னா | தமிழ் | வெளியீடு மட்டும் | |
2014 | தெகிடி | ரமேஷ் | தமிழ் | - |
முண்டாசுப்பட்டி | ராம் | தமிழ் | - | |
சரபம் | அருண் மோகன் | தமிழ் | - | |
லூசியா | பிரசாத் இராமர் | தமிழ் | படப்பிடிப்பில் | |
மாயவன் | சி. வி. குமார் | தமிழ் | படப்பிடிப்பில் | |
இறுதி சுற்று | சுதா கோங்கரா | தமிழ், இந்தி |
படப்பிடிப்பில் |