கல்யாண சமையல் சாதம்

கல்யாண சமையல் சாதம் குறும்படங்களின் மூலம் விருது குவித்த ஆர்.எஸ். பிரசன்னா இயக்கி வெளிவரவிருக்கும் இந்தியத் தமிழ்த் திரைப்படம். இப்படம் நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ளது.

கல்யாண சமையல் சாதம்
இயக்கம்ஆர். எஸ். பிரசன்னா[1]
கதைஆர்.எஸ். பிரசன்னா
நடிப்பு
விநியோகம்திருக்குமரன் என்டேர்டைன்மென்ட்
வெளியீடுடிசம்பர் 6, 2013
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கல்யாண சமையல் சாதம் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகி உள்ளது. ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ தமிழ்த் திரைப்படத்தை இயக்கிய அருண் வைத்தியநாதன் மற்றும் ஆனந்த் கோவிந்தன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்கள். திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட் சிவி குமார் இந்தப் படத்தை வாங்கி வெளியிட்டுள்ளார்.[2] ஆர். பிரசன்னா இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ளார். இசையமைப்பாளர் அரோராவிற்கும் இது முதல் படம். திரைப்படம் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-05-24. பார்க்கப்பட்ட நாள் 2013-04-17.
  2. "பீட்சா 2 கைவிட்டதால் கல்யாண சமையல் சாதம் பரிமாறும் சி.வி.குமார்!". TamilNews24x7. Archived from the original on 2013-11-27. பார்க்கப்பட்ட நாள் 2013-11-23.
  3. "கல்யாண சமையல் சாதம் திரைப்பார்வை - கட்டுரை.காம்". Archived from the original on 2013-12-12. பார்க்கப்பட்ட நாள் 2013-12-07. {{cite web}}: Unknown parameter |https://web.archive.org/web/20131212011243/http://www.katturai.com/?p= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாண_சமையல்_சாதம்&oldid=3709167" இலிருந்து மீள்விக்கப்பட்டது