ஆண் தேவதை
தாமிரா இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
ஆண் தேவதை (Aan Devathai) என்பது 2018 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இது குடும்ப நாடக வகையைச் சேர்ந்த திரைப்படம். தாமிரா இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
ஆண் தேவதை | |
---|---|
இயக்கம் | தாமிரா |
தயாரிப்பு | பருக்தீன் |
கதை | தாமிரா |
இசை | ஜிப்ரான் |
நடிப்பு | சமுத்திரக்கனி ரம்யா பாண்டியன் கவின் மோனிகா ராதாரவி சுஜா வருணீ அபிசேகம் வினோத் அறந்தாங்கி நிசா |
ஒளிப்பதிவு | விஜய் மில்டன் |
படத்தொகுப்பு | காசிவிசுவநாதன் |
கலையகம் | சிகரம் சினிமாஸ் |
வெளியீடு | அக்டோபர் 12, 2018 |
ஓட்டம் | 115 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இந்த படத்தில் சமுத்திரகணி, ரம்யா பாண்டியன், அருந்தங்கி நிஷா, மோனிகா, கவின் மற்றும் ராதாராவி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இசையமைத்துள்ளார். செப்டம்பர் 2017 ஆம் ஆண்டில் படபிடிப்பு தொடங்கி 2018 அக்டோபரில் வெளியிடப்பட்டது. ஊடகங்களின் பாரட்டுதல்களைப் பெற்றது.[1]
நடிகர்கள்
தொகு- சமுத்திரக்கனி
- ஜெஸ்ஸியாக ரம்யா பாண்டியன்
- அறந்தாங்கி நிஷா
- ராய் என கவின்
- மானிக்கா அத்திரா
- ராதா ரவி
- இளவரசு
- ரூபா என சுஜா வருணீ
- ராய் ஆக அபிஷேக்
- ஹரீஷ் பேரடி
- காளி வெங்கட்
ஒலிப்பதிவு
தொகுவெளியீடு
தொகு2018 ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படவிருந்த இந்த படம் அக்டோபர் 2018 ல் வெளியானது.