சுஜா வருணீ

இந்திய நடிகை

சுஜா வருணீ என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார்.[1]

சுஜா வருணீ
பிறப்பு11 அக்டோபர் 1984 (1984-10-11) (அகவை 40)
சென்னை, தமிழ்நாடு
தேசியம்இந்தியன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2004– தற்போது

குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், கவர்ச்சியாக நடனமாடும் ஒரு பாடல் நாயகியாகவும் பல படங்களில் நடித்துள்ளார். வெகு சில படங்களில் இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார். இவர் நடிப்பில் மிளகா (2010), பென்சில் (2016) மற்றும் கிடாரி (2016) போன்றவை குறிப்பிடத்தக்கன.[2][3][4]

தொழில்

தொகு

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ராம்குமார் கணேசன் என்பவரின் மகனான சிவாஜி தேவ் என்பரை சுஜா திருமணம் செய்து கொண்டார்.[5]

திரைப்பட வரலாறு

தொகு
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2002 பிளஸ் டூ தமிழ்
2003 இளசு புதுசு ரவுசு சுஜா தமிழ்
2004 வர்ணஜாலம் தமிழ் பாடலுக்கு நடனம்
2004 உதீஸ் கன்னடம் சிறப்புத் தோற்றம்
2005 மாயாவி தமிழ் சிறப்புத் தோற்றம்
2005 யஸ்வந்த் கன்னடம் சிறப்புத் தோற்றம்
2005 ஜெய்சிதா கன்னடம் சிறப்புத் தோற்றம்
2005 குணா கன்னடம் சிறப்புத் தோற்றம்
2005 மசாலா பிரீத்தி கன்னடம்
2005 கஸ்தூரி மான் சுனிதா தமிழ்
2005 பென் ஜான்சன் மலையாளம் சிறப்புத் தோற்றம்
2005 பொன்முடி பூஜயாரது மலையாளம் சிறப்புத் தோற்றம்
2006 வாத்தியார் தமிழ் சிறப்புத் தோற்றம் - என்னாடி முனியம்மா பாடல்
2006 சாக்கோ ராண்டமான் மலையாளம் சிறப்புத் தோற்றம்
2006 நாளை தமிழ்
2007 லீ தமிழ் சிறப்புத் தோற்றம்
2007 மதுரை வீரன் தமிழ் சிறப்புத் தோற்றம்
2007 பள்ளிக்கூடம் தமிழ் சிறப்புத் தோற்றம்
2007 [[ரசிகர் மன்றம் தமிழ் சிறப்புத் தோற்றம்
2007 பிளாக் கேட் மலையாளம் சிறப்புத் தோற்றம்
2007 அம்முவாகிய நான் தமிழ் சிறப்புத் தோற்றம்
2008 பழனி தமிழ் சிறப்புத் தோற்றம் - லோலோ லோக்கல் பாடல்
2008 இந்திரலோகத்தில் நா. அழகப்பன் ஊர்வசி தமிழ்
2008 தங்கம் தமிழ் சிறப்புத் தோற்றம்
2008 வைத்தீஸ்வரன் சர்மிளா தமிழ்
2008 வல்லுவன் வாசுகி தமிழ் சிறப்புத் தோற்றம்
2008 வசூல் தமிழ் சிறப்புத் தோற்றம்
2008 சண்டை தமிழ் சிறப்புத் தோற்றம்
2008 சிங்கக்குட்டி தமிழ் சிறப்புத் தோற்றம்
2008 தோழா தமிழ் சிறப்புத் தோற்றம்
2008 உயிரின் ஓசை தமிழ்
2008 முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு தமிழ் சிறப்புத் தோற்றம்
2008 குசேலன் தமிழ் சிறப்புத் தோற்றம்
2008 ஜெயம் கொண்டான் தமிழ் சிறப்புத் தோற்றம்
2008 தெனாவட்டு தமிழ் சிறப்புத் தோற்றம்
2009 ஐந்தாம் படை தமிழ் சிறப்புத் தோற்றம் - ஓரம்போ பாடல்
2009 பிளாக் டாக்லியா ஜெஸிகா மலையாளம்
2009 எங்கள் ஆசான் தமிழ்
2009 சொல்ல சொல்ல இனிக்கும் மேகா தமிழ்
2010 ஆப்தரட்சகா கன்னடம்
2010 மிளகா தமிழ்
2010 மாஸ்கோவின் காவிரி தமிழ் சிறப்புத் தோற்றம் - கிராமம் தேடிவாடா
2010 நாகவல்லி ஹேமா தெலுங்கு
2011 ஆயிரம் விளக்கு தமிழ்
2013 குண்டல்லோ கோதாரி பங்காரி தெலுங்கு / தமிழ்
2013 சேட்டை தமிழ் சிறப்புத் தோற்றம்
2013 தோசுகில்தா கேடீஸ்வரி தெலுங்கு
2014 அலி பாபா ஒக்கடே தொங்கா சீதனா தெலுங்கு
2014 அப்புச்சிக் கிராமம் தமிழ்
2016 பென்சில் நந்தினி தமிழ்
2016 கிடாரி லோகநாயகி தமிழ்
2016 சதுரம் 2 தமிழ்
2017 குற்றம் 23 ஜான் மேத்தியூவின் மனைவி தமிழ்
2017 வைகை அதிவிரைவுத் தொடர்வண்டி தமிழ்
2017 அசயன்ஸ் பஞ்சமி மலையாளம்
2017 முன்னோடி தமிழ்
2018 இரவுக்கு ஆயிரம் கண்கள் மேகா தமிழ்
2018 ஆண் தேவதை தமிழ்
தொலைக்காட்சி

ஆதாரங்கள்

தொகு
  1. "Suja Varunee Biography". Archived from the original on 2018-11-20. பார்க்கப்பட்ட நாள் 2019-02-03.
  2. லெட்சுமி (8 ஜூலை 2010) மியாகாவுக்கு சுஜா பாராட்டினார்! . தி டைம்ஸ் ஆஃப் இந்தியா . 2016 டிசம்பர் 28 இல் பெறப்பட்டது.
  3. நிஹில் ராகவன் (4 பெப்பிரவரி 2012) இட்லி-பிட்ஸி . இந்து மதம் . 2016 டிசம்பர் 28 இல் பெறப்பட்டது.
  4. "Suja Varunee Biography, Wiki, Age, Affairs, Family, Height, Weight & More" இம் மூலத்தில் இருந்து 2017-08-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170829161805/https://techiewheels.com/entertainment/suja-varunee-biography/. 
  5. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/shivaji-dev-confirms-relationship-with-suja-varunee/articleshow/64269105.cms
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஜா_வருணீ&oldid=4150920" இலிருந்து மீள்விக்கப்பட்டது