வைத்தீஸ்வரன் (திரைப்படம்)
வைத்தீஸ்வரன் என்பது 2008ல் வெளிவந்த தமிழ் காதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஆர்.கே. வித்தியாதரன் எழுதி இயக்கியிருந்தார். இதில் சரத்குமார்[1], மேக்னா நாயுடு ஆகியோர் நடித்திருந்தார்.
வைத்தீஸ்வரன் | |
---|---|
இயக்கம் | ஆர். கே. வித்யாதரன் |
தயாரிப்பு | செந்தில் குமார், கணேஷ் |
கதை | ஆர். கே. வித்யாதரன் |
இசை | சிறீகாந்து தேவா |
நடிப்பு | சரத்குமார் மேக்னா நாயுடு பூஜா காந்தி சந்தானம் சாயாஜி சிண்டே விஜயகுமார் மயில்சாமி (நடிகர்) |
ஒளிப்பதிவு | எஸ். சரவணன், எம். வி. பன்னீர்செல்வம் |
படத்தொகுப்பு | ஷரிக் முகமது |
கலையகம் | அண்ணாமலை கிரியேசன்ஸ் |
வெளியீடு | 14 மார்ச்சு 2008 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சரத்குமார் - சரவணன்\ மருத்துவர் பாலு
- மேக்னா நாயுடு - ரூபா
- பூஜா காந்தி - சஞ்சனா
- சாயாஜி சிண்டே - தனசேரன்
- விஜயகுமார்
- ரியாஸ் கான்
- சந்தானம்
- மயில்சாமி
- மனோபாலா
- தியாகு
- பூவிலங்கு மோகன்
- பொன்னம்பலம்
ஆதாரங்களும் மேற்கோள்களும்
தொகு- ↑ "-Movie Review: Vaitheeswaran (2008) A movie review by Balaji Balasubramaniam". Archived from the original on 2016-02-25. பார்க்கப்பட்ட நாள் 2019-01-21.