பொன்னம்பலம் (நடிகர்)
பொன்னம்பலம் தமிழ் நடிகராவார். இவர் தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்தரங்களில் நடித்துள்ளார்.[1][2]
பொன்னம்பலம் | |
---|---|
![]() | |
பிறப்பு | 11 நவம்பர் 1963 தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1989 - தற்போது |
வாழ்க்கை வரலாறுதொகு
2011 பிப்ரவரியில் அ.இ.அ.தி.முகாவில் இணைந்தார்.[3]
திரைப்படங்கள்தொகு
சண்டையாளிகதொகு
ஆண்டு | திரைப்படம் | மொழி |
---|---|---|
1987 | சங்கர் குரு | தமிழ் |
1988 | தாயம் ஒன்னு | தமிழ் |
தாய் மேல் ஆனை | தமிழ் | |
1989 | அபூர்வ சகோதரர்கள் | தமிழ் |
1990 | ராஜா கைய வைச்சா | தமிழ் |
ஆதாரங்களும் மேற்கோள்களும்தொகு
- ↑ http://www.இந்தியாglitz.com/channels/தமிழ்/interview/6126.html
- ↑ http://www.cinesouth.com/cgi-bin/persondb.cgi?name=ponnambalam
- ↑ http://www.jointscene.com/news/எதிர்மறை நாயகன்-நடிகர்-ponnambalam-joined-in-aiadmk/13444