செந்தூரப் பாண்டி

எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

செந்தூரபாண்டி (Sendhoorapandi) திரைப்படம் விஜய், யுவராணி நடிப்பில் 1993 ல் வெளிவந்த திரைப்படம் ஆகும். இப்படத்தில் விஜயகாந்த், கவுதமி கெளரவ வேடத்தில் நடித்தனர். மனோரமா உள்ளிட்ட மற்றும் பலர் நடித்திருந்தனர்.

செந்தூரபாண்டி
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புபீ.விமல்
இசைதேவா
நடிப்புவிஜய், விஜயகாந்த், கவுதமி, யுவராணி மனோரமா
ஒளிப்பதிவுரவிசங்கர்
படத்தொகுப்புகவுதம் ராஜு
விநியோகம்பீ.வி. கம்பைன்ஸ்
வெளியீடுடிசம்பர் 1993
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவுரூ. 29 லட்சம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்தூரப்_பாண்டி&oldid=3710365" இலிருந்து மீள்விக்கப்பட்டது