அண்ணனுக்கு ஜே

கங்கை அமரன் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அண்ணனுக்கு ஜே (AnnanukkuJai) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அர்ஜூன் நடித்த இப்படத்தை கங்கை அமரன் இயக்கினார்.[1][2]

அண்ணனுக்கு ஜே
இயக்கம்கங்கை அமரன்
தயாரிப்புசி. ஜெகதா
இசைஇளையராஜா
நடிப்புஅர்ஜூன்
சீதா
சார்லி
சின்னி ஜெயந்த்
ராதாரவி
சண்முக சுந்தரம்
சூர்யகாந்த்
வி. கோபாலகிருஷ்ணன்
காந்திமதி
காவ்யா
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[3][4] "எனக்கொரு மகன் பிறப்பான்" என்ற பாடல் மோகன இராகத்தில் அமைக்கப்பட்டது.[5]

பாடல் பாடகர்(கள்) வரிகள்
"சோலை இளங்குயிலே" மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா கங்கை அமரன்
"உன் மேல" கங்கை அமரன்
"அண்ணனுக்கு ஜே" எஸ். பி. பாலசுப்பிரமணியம், சாய்பாபா, சுந்தர்ராஜன் இளையராஜா
"அண்ணே இப்போ" சாய்பாபா, சுந்தர்ராஜன், கங்கை அமரன் கங்கை அமரன்
"எனக்கொரு மகன் பிறப்பான்" எஸ். பி. பாலசுப்பிரமணியம்
"சொக்கனுக்கு ஆசப்பட்டு" கே. எஸ். சித்ரா, உமா ரமணன்
"பொன்மணி பொன்மணிக்குந் தானே" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா

மேற்கோள்கள்

தொகு
  1. "Annanukku Jai LP Vinyl Records". musicalaya. Archived from the original on 7 April 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-04-04.
  2. "Annanukku Jai LP Records". ebay. பார்க்கப்பட்ட நாள் 2014-11-30.
  3. "Annanukku Jey Tamil Film LP VInyl Record by Ilayaraaja". Mossymart. Archived from the original on 4 மே 2023. பார்க்கப்பட்ட நாள் 4 மே 2023.
  4. "Annanukku Jai (Original Motion Picture Soundtrack)". Apple Music. 1 சனவரி 1989. Archived from the original on 1 சூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2023.
  5. Sundararaman (2007) [2005]. Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music (2nd ed.). Pichhamal Chintamani. p. 128. இணையக் கணினி நூலக மைய எண் 295034757.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணனுக்கு_ஜே&oldid=4163887" இலிருந்து மீள்விக்கப்பட்டது