அண்ணனுக்கு ஜே (2018 திரைப்படம்)

ராஜ்குமார் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அண்ணனுக்கு ஜே என்பது 2018இல் வெளிவந்த அரசியல் நகைச்சுவை தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தினை ராஜ்குமார் இயக்கியுள்ளார். அட்டகத்தி தினேஷ், மகிமா நம்பியார் ஆகியோர் முதன்மையானக கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அண்ணனுக்கு ஜே
இயக்கம்ராஜ்குமார்
தயாரிப்புவெற்றிமாறன்
இசைஅரோள் கரோலி
நடிப்புஅட்டகத்தி தினேஷ்
மகிமா நம்பியார்
கலையகம்பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்
கிராஸ் ரூப் பிலிம் கம்பெனி
விநியோகம்பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்
20ஆம் சென்சுரி பாக்ஸ்
வெளியீடுஆகத்து 31, 2018 (2018-08-31)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

டிசம்பர் 2014இல் நடிகர் மற்றும் தயாரிப்பாளரரான தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து அண்ணனுக்கு ஜே திரைப்படத்தை தயாரிப்பதாக கூறினர்.[1][2] 2015இல் தயாரிப்பு நிறுத்தப்பட்டது.

பிப்ரவரி 2016 இல் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவாக்கம் பகுதியில் தினேஷ் பணியாற்றினார். மீண்டும் படம் தயாரிக்கப்பட்டது.[3][4]

ஆதாரங்கள்

தொகு
  1. "Tamil News Stories". Behind Woods. 26 December 2014. பார்க்கப்பட்ட நாள் 21 February 2017.
  2. "Mahima Likely For Annanukku Jai". Silverscreen.in. 31 December 2014. பார்க்கப்பட்ட நாள் 21 February 2017.
  3. Rao, Subha J. (4 February 2016). "Beaten and bruised". The Hindu. http://www.thehindu.com/features/metroplus/beaten-and-bruised-attakathi-dinesh-on-visaranai/article8193442.ece. பார்த்த நாள்: 21 February 2017. 
  4. "Dinesh to act as a politician in his next". Indiaglitz. 26 February 2016. http://www.indiaglitz.com/dinesh-plays-a-politician-in-his-next-film-annanukku-jai-with-mahima-nambiar-tamil-news-153496.html. பார்த்த நாள்: 21 February 2017. 

வெளி இணைப்புகள்

தொகு