அஞ்சலி ராவ் (நடிகை)

அஞ்சலி ராவ் என்பவர் இந்திய திரை நடிகையும், தொலைக் காட்சி நடிகையும் ஆவார். இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு மலையாளம் படங்களில் நடித்துள்ளார்.

அஞ்சலி ராவ்
பிறப்பு29 ஏப்ரல் 1990 (வயது 28)
பட்டிண்டா, பஞ்சாப் (இந்தியா)
இருப்பிடம்சென்னல
மற்ற பெயர்கள்அஞ்சலி
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2014– தற்போது

வன்மம் (திரைப்படம்) (2014) மற்றும் பேபி (2015) மூலம் அறியப்படுகிறார்.

திரைத்துறை

தொகு
ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2013 சூது கவ்வும் கேசவனுடன் வேலைபார்ப்பவள் தமிழ்
பீட்சா II: வில்லா ஆர்த்தியின் தோழி தமிழ்
2014 மாலினி 22 பாளையங்கோட்டை ஜென்சி தமிழ்
வன்மம் (திரைப்படம்) ஹேமா தமிழ்
2015 பேபி தமிழ்
2016 அச்சம் என்பது மடமையடா மைதிலி முரளிதரன் தமிழ்
மாலினி ஜென்சி தெலுங்கு
2017 கண்ணா பிண்ணா தமிழ்
பீச்சாங்கை அபிராமி தமிழ்
2018 சம்டைம்ஸ் சீலா தமிழ்
அண்ணனுக்கு ஜே வேணி தமிழ்
செய் ஜனகி தமிழ்

தொலைக்காட்சி

தொகு
ஆண்டு தலைப்பு கதாப்பாத்திரம் மொழி தொலைக்காட்சி குறிப்பு
2017–2018 மகாலட்சுமி அஞ்சலி தமிழ் சன் தொலைக்காட்சி
2017–2018 தலையணைப் பூக்கள் வேதவல்லி தமிழ் ஜீ தமிழ் நிஷா கிருஷ்ணன்
2018-present லட்சுமி ஸ்டோர்ஸ் ராஜி தமிழ் சன் தொலைக்காட்சி

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சலி_ராவ்_(நடிகை)&oldid=3199990" இலிருந்து மீள்விக்கப்பட்டது