வன்மம் (திரைப்படம்)

வன்மம் 2014 ஆம் நவம்பர் மாதம் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெய் கிருஷ்ணா இயக்கினார்.[1] இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, கிருஷ்ணா குலசேகரன் என இரண்டு கதாநாயகர்கள் நடித்துள்ளனர்.[2] கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார்.[3]

வன்மம்
இயக்கம்ஜெய் கிருஷ்ணா
தயாரிப்புநேமிசந்த் ஜபக்
வி.ஹித்தேஷ் ஜபக்
திரைக்கதைஜெய் கிருஷ்ணா
இசைஎஸ் தமன்
நடிப்புவிஜய் சேதுபதி
கிருஷ்ணா குலசேகரன்
சுனைனா
ஒளிப்பதிவுபாலா பரணி
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்நேமிசந்த் ஜபக் புரொடக்சன்ஸ்
வெளியீடுநவம்பர் 21, 2014 (2014-11-21)
ஓட்டம்156 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

தொகு

படப்பிடிப்பு

தொகு

இதன் படப்பிடிப்பு ஏப்ரல் 26ம் தேதி நாகர்கோவிலில் தொடங்கியது பிறகு கன்னியாகுமரி, முட்டம் மற்றும் கேரளாவிலும் நடைபெற்றது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Vijay-Sethupathi-Kreshna-become-friends/articleshow/22289899.cms?referral=PM
  2. http://www.newindianexpress.com/entertainment/tamil/Vijay-Sethupathis-Vanmam-kicks-off/2014/04/30/article2196520.ece
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-11. பார்க்கப்பட்ட நாள் 2014-11-25.
  4. http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D-26-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-114041900019_1.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=வன்மம்_(திரைப்படம்)&oldid=4160427" இலிருந்து மீள்விக்கப்பட்டது