கிருஷ்ணா குலசேகரன்

தமிழ்த் திரைப்பட நடிகர்

கிருஷ்ணா குலசேகரன் (Krishna Kulasekaran) ஓர் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் கழுகு திரைப்படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டார்.[1][2][3] இவர் நன்கறியப்பட்ட இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் சகோதரர் ஆவார்.

கிருஷ்ணா
பிறப்புகிருஷ்ணா
பெப்ரவரி 14, 1978 (1978-02-14) (அகவை 46)
சென்னை, தமிழ்நாடு,  இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1990 - தற்போதுவரை
உறவினர்கள்விஷ்ணுவர்த்தன் (சகோதரர்)

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் பங்கு குறிப்புகள்
1990 அஞ்சலி குழந்தை நட்சத்திரம்
1997 இருவர் குழந்தை நட்சத்திரம்
1999 த டெரரிஸ்ட் குழந்தை நட்சத்திரம்
2004 உதயா வெங்கட் ராமன்
2008 அலி பாபா வேலு சிறந்த நடிகருக்கான விஜய் விருது- நியமிக்கப்பட்டார்.
2010 கற்றது கடலளவு கிருஷ்ணகுமார்
2012 கழுகு சேரா
2013 வானவராயன் வல்லவராயன் படப்பிடிப்பில்
2012 வல்லினம் படப்பிடிப்பில்
2013 விழித்திரு படப்பிடிப்பில்
2014 இல்லை ஆனாலும் இருக்கு படப்பிடிப்பில்
2013 வன்மம் படப்பிடிப்பில்

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-08. பார்க்கப்பட்ட நாள் 2013-02-17.
  2. http://www.behindwoods.com/tamil-movie-news-1/jun-08-02/alibaba-11-06-08.html
  3. http://www.kollywoodtoday.com/news/happy-moments-for-vishnuvardhan/
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணா_குலசேகரன்&oldid=3792355" இலிருந்து மீள்விக்கப்பட்டது