தலையணைப் பூக்கள்

தலையணைப் பூக்கள் என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 23 மே 2016 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பான குடும்ப கதைக்களத்தை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இது புதின எழுத்தாளர் பாலகுமாரன் இதே பெயரில் எழுதிய புதினத்தை தழுவி எடுக்கப்பட்ட தொடர் ஆகும்.[2][3][4]

தலையணைப் பூக்கள்
வகை
மூலம்தலையணைப் பூக்கள் புதினம்
எழுத்து
பாலகுமாரன்
வசனம்
 • என்.ஜெகநாதன்
 • சிவநாராயணன்
 • சங்கரபாண்டி
 • என்.ராம கோபிநாத்
திரைக்கதை
 • பிரான்சிஸ் பாப்பு
 • வி.சந்திரசேகர்
 • ஆர்.கே.விஜயகுமார்
 • ராஜை
இயக்கம்
 • பிரான்சிஸ் பாபு (1-100)
 • ராம் குமாரதாஸ் (100-123)
 • கே.சுலைமான் (123-384)
 • ஜாஹீர் உசேன் (385-497)
 • எம்.சங்கர் (498-549)
படைப்பு இயக்குனர்
 • ஆர்.கே.ரகுநாத்
 • ஜெயஸ்ரீ ஸ்ரீதர்
 • பிரான்சிஸ் பாபு
நடிப்பு
நாடுதமிழ்நாடு
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்549
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்விமலா ரமணன்
படப்பிடிப்பு தளங்கள்சென்னை
காஞ்சிபுரம்
ஒளிப்பதிவு
 • கே.சி.ரமேஷ்
 • பழனிகுமார் மாணிக்கம்
 • சுமி பாஸ்கரன்
தொகுப்புசஜின்.சி
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்ஹன்சா விஷன்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்23 மே 2016 (2016-05-23) –
29 சூன் 2018 (2018-06-29)
Chronology
முன்னர்பிரியசகி
(21:00)
பின்னர்செம்பருத்தி
(21:00)

இந்த தொடர் 'ஹன்சா விஷன்' என்ற நிறுவனம் சார்பில் விமலா ரமணன் என்பவர் தயாரிக்க, நிஷா கிருஷ்ணன், ஸ்ரீ குமார் , அஞ்சலி ராவ், சாண்ட்ரா ஆமி, நீலிமா ராணி, டெல்லி குமார், நவின் குமார் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[5] இந்த தொடர் 29 சூன் 2018 ஆம் ஆண்டு அன்று 549 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

நடிகர்கள் தொகு

முதன்மை கதாபாத்திரம் தொகு

துணைக் கதாபாத்திரம் தொகு

 • டெல்லி குமார் - ராமநாதன்
 • வனிதா ஹரிஹரன் - மஞ்சு
 • ஆனந்தி - நிஷா & அனிதா
 • ஸ்ரீதர் - நட்ராஜன் ராமநாதன்
 • அழகப்பன் - பஞ்சாயத்து
 • சாய்ராம்
 • விழுதுகள் சந்தானம்
 • பபிதா
 • சுதா

ஒளிபரப்பு நேரம் மாற்றம் தொகு

இந்த தொடர் ஆரம்பத்தில் 23 மே 2016 முதல் 13 அக்டோபர் 2017 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரபபாகி, 16 அக்டோபர் 2017 முதல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் 23 ஏப்ரல் 2018 முதல் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகி நிறைவு பெற்றது.

ஒளிபரப்பு தேதி நாட்கள் நேரம் அத்தியாயங்கள்
23 மே 2016 - 13 அக்டோபர் 2017
திங்கள்-வெள்ளி
21:00 1-365
16 அக்டோபர் 2017 - 20 ஏப்ரல் 2018 22:00 366-499
23 ஏப்ரல் 2018 - 29 ஜூன் 2018 22:30 500-549

சர்வதேச ஒளிபரப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

 1. "Thalayanai Pookal to be aired from May 23". timesofindia.indiatimes.com.
 2. "பாலகுமாரனின் தலையணைப் பூக்கள் கதை... ஜீ தமிழில் சீரியலாகிறது". tamil.filmibeat.com.
 3. "Balakumarans Thalayanai Pookal on Zee-Tamil". timesofindia.indiatimes.com.
 4. "A serial based on Bala Kumaran's novel". timesofindia.indiatimes.com.
 5. "Balakumarans Thalayanai Pookal Novel becomes TV Serial". cinema.dinamalar.com.
 6. "Nisha Ganesh to play the lead in Thalayanai Pookal". timesofindia.indiatimes.com.
 7. "Nisha Ganesh in Thalayanai Pookal". cinema.dinamalar.comm.

வெளி இணைப்புகள் தொகு

ஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி இரவு 9 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி தலையணைப் பூக்கள் அடுத்த நிகழ்ச்சி
பிரியசகி செம்பருத்தி
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலையணைப்_பூக்கள்&oldid=3269524" இலிருந்து மீள்விக்கப்பட்டது