ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
ஜீ தமிழ் என்பது ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ்[1] நிறுவனத்திற்கு சொந்தமான தமிழ் மொழி பொழுதுபோக்கு கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும். இங்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மற்றும் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.[2]
தொடர்கள்
தொகுபகல் நேர தொடர்கள்
தொகு- இதயம்
- கனா
- சண்டக்கோழி
- நானே வருவேன்
- நீ பாதி நான் பாதி
பிரதான நேர தொடர்கள்
தொகு- நினைத்தேன் வந்தாய்
- மாரி
- நெஞ்சத்தை கிள்ளாதே
- வள்ளியின் வேலன்
- வீரா (தமிழ் தொலைக்காட்சி தொடர்)
- அண்ணா
- கார்த்திகை தீபம்
- சந்தியா ராகம்
- நினைத்தாலே இனிக்கும்
- லட்சுமி கல்யாணம்
நிகழ்ச்சிகள்
தொகு- ஒளிமயமான எதிர்காலம்
- அற்புதம் தரும் ஆலயங்கள்
- தமிழா தமிழா
- டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 2
முடிவடைந்த நிகழ்ச்சிகள்
தொகுமெகாத்தொடர்கள்
தொகு- அமுதாவும் அன்னலட்சுமியும்
- அவளுக்கு ஒரு மனம்
- அன்பே சிவம்
- அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்
- அழகிய தமிழ் மகள்
- அழகான ராட்சசியே
- ஆத்மா
- இரட்டை ரோஜா
- உயிர்மெய்
- எங்க வீட்டு பெண்
- ஒரு கை ஓசை
- ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி
- காயத்ரி
- கன்னத்தில் முத்தமிட்டால்
- கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
- கோகுலத்தில் சீதை
- சத்யா
- சிவரகசியம்
- சீதா ராமன்
- சூரியவம்சம்
- செம்பருத்தி
- சொல்லத்தான் நினைக்கின்றேன்
- டார்லிங் டார்லிங்
- தலையணைப் பூக்கள்
- தவமாய் தவமிருந்து
- திருமாங்கல்யம்
- திருமதி ஹிட்லர்
- துளசி
- தேவதையை கண்டேன்
- தெய்வம் தந்த பூவே
- நளதமயந்தி
- நல்ல நேரம்
- நாச்சியார்புரம்
- நிறம் மாறாத பூக்கள்
- நீதானே எந்தன் பொன்வசந்தம்
- நெஞ்சத்தை கிள்ளாதே
- பாவ மன்னிப்பு
- பிரியசகி
- பிரியாத வரம் வேண்டும்
- பேரன்பு
- புகுந்த வீடு
- பூவே பூச்சூடவா
- மாமியார் தேவை
- முள்ளும் மலரும்
- மெல்ல திறந்தது கதவு
- மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல் கதை
- மை நேம் இஸ் மங்கம்மா
- யாதுமாகி நின்றாய்
- யாரடி நீ மோகினி
- ரமணி VS ரமணி
- ராஜாமகள்
- ரஜினி
- லட்சுமி வந்தாச்சு
- வித்யா நம்பர் 1
- ருத்ரா
- றெக்கை கட்டி பறக்குது மனசு
- ஸ்ரீ விஷ்ணு தசாவதாரம்
மொழி மாற்றுத்தொடர்கள்
தொகு- இராமாயணம்
- ஓம் நமச்சிவாயா
- காதலுக்கு சலாம்
- காற்றுக்கென்ன வேலி
- சிவனம் நானும்
- சின்ன மருமகள்
- சீ. ஐ. டி
- தாமரை
- தென்னாலிராமன்
- தேவி பராசக்தி
- நாககன்னி
- நாகராணி
- நானும் ஓரு பெண்
- நிலகடலின் ஓரத்தில்
- மகமாயி
- மகாபாரதம்
- மறுமணம்
- மூன்று முகம்
- ராசி
- ராதா கல்யாணம்
- வண்ணத்துப்பூச்சி
- வீர சிவாஜி
- விஷ்ணு புரணம்
- மாப்பிள்ளை
- ஜான்சி ராணி
நிகழ்ச்சிகள்
தொகு- அட்டகாசம்
- அஞ்சறை பெட்டி
- ஆயிரத்தில் ஒருவன் (பருவங்கள் 1 & 2)
- ஆஹா என்ன பொருத்தம் – 1
- ஆஹா என்ன பொருத்தம் - 2
- ஒரு தாயின் சபதம்
- கலாட்டா கிட்ஸ்
- காமெடி கில்லாடிஸ்
- காமெடி கேங்ஸ்டர்ஸ்
- கொஞ்சம் காப்பி நிறைய சினிமா
- சர்வைவர் தமிழ் 1
- ச ரி க ம ப
- ச ரி க ம ப சீனியர்
- ச ரி க ம ப சீனியர்ஸ் 2
- சரிகமப சேலஞ்ச்
- சொல்ல துடிக்குது மனசு
- சூப்பர் மாம்
- சூப்பர் மாம் 2
- சொல்வதெல்லாம் உண்மை
- ஞாயிற்றுக்கிழமைகளில் அனில் மற்றும் கர்கி உடன்
- டாப் 10
- டான்ஸ் தமிழா டான்ஸ் லிட்டில் மாஸ்டர்
- டான்ஸ் தமிழா டான்ஸ்
- டான்ஸ் ஜோடி டான்ஸ்
- டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0
- டான்ஸ் ஜோடி டான்ஸ் 3.0
- டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜூனியர்ஸ்
- டான்ஸிங் கில்லாடிஸ்
- நண்பன்டா
- நம்பினால் நம்புங்கள் - 1
- நம்பினால் நம்புங்கள் - 2
- நம்ம வீட்டு மகாலட்சுமி
- நில் கவனி செல்
- பேட்ட ராப்
- மாஸ்டர் டி பிளாஸ்டர்
- லக்கா கிக்கா
- வை திஸ் கொலைவெறி
- ஜில் ஜங் ஜுக்
- ஜீ சூப்பர் டேலண்ட்
- ஜீ சூப்பர் ஃபேமிலி
- ஜீ டான்ஸ் லீக்
- ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்
- ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 2
- ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3.0
- ஸ்டூடியோ 6
மேற்கோள்கள்
தொகு- ↑ "Zee Tamil goes for the kill as churn grows". Business Standard.
- ↑ "Zee launches Tamil channel". Outlook (India). 12 October 2008. https://www.outlookindia.com/newswire/story/zee-launches-tamil-channel/619249/?next.