சத்யா (தொலைக்காட்சித் தொடர்)

சத்யா என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் 4 மார்ச் 2019 அன்று திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் காதல் மற்றும் குடும்பம் பின்னணியை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் ஆயிஷா மற்றும் விஷ்ணு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.[1]

சத்யா
சத்யா தொடர்.jpg
வகைகுடும்பம்
காதல்
நாடகத் தொடர்
இயக்குனர்
  • அருண் (1-51)
  • சுதர்சன் (52-90)
  • கார்த்திக் (91-210)
  • நடராஜன் (211-தற்போது)
நடிப்பு
இசைசேகர் சாயி பரத்
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்
தயாரிப்பு
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்ராஜம்மாள் படைப்புகள்
ஒளிபரப்பு
சேனல்ஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்4 மார்ச்சு 2019 (2019-03-04) –
ஒளிபரப்பில்
Chronology
தொடர்புடைய தொடர்கள்சிந்துரா பிந்து

இது ஜீ பெங்காலி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிந்துரா பிந்து என்ற ஓடியா மொழித் தொடரின் தமிழாக்கம் ஆகும்.[2] இந்த தொடர் ஆண் இயல்பு கொண்ட பெண்ணான சத்யா வின் வாழ்வை மையமாகக் கொண்டது ஆகும்.

கதைச்சுருக்கம்தொகு

சத்யா என்ற பெண் தனது வாழ்க்கையை ஆண் இயல்பு கொண்ட பெண்ணாக வாழ்கிறாள். அவர் தனது அம்மா, பாட்டி மற்றும் மூத்த சகோதரி திவ்யா உடன் வசிக்கிறார். சத்யா, ஆண் தோழர்களுடன் ஒட்டிக்கொண்டார்.

எதிர்பாராத சூழ்நிலையில், அவள் ஒரு பணக்காரனான பிரபு மீது காதல் மலர்கிறது. ஆயினும்கூட, பிரபு திவ்யாவின் கணவராக மணம் முடிகிறார், இறுதியில் பிரபு சத்யாவை திருமணம் செய்து கொள்கிறார்.

நடிகர்கள்தொகு

முக்கிய கதாபாத்திரங்கள்தொகு

பிரபு குடும்பத்தினர்தொகு

  • யுவஸ்ரீ - இந்துமதி, விக்னேஷ்; அனிதா மற்றும் பிரபுவின் தாய்
  • ராஜசேகர் (2019) → பிரபாகரன் (2019-தற்போது) - சண்முகசுந்தரம்; விக்னேஷ், அனிதா மற்றும் பிரபுவின் தந்தை
  • ஜானகி (2019-2020) → ரம்யா ஜோசப் (2020-தற்போது) - கவிதா; விக்னேஷின் மனைவி
  • நேசன் - விக்னேஷ்; சண்முகசுந்தரத்தின் மகன்
  • சாலினி சுந்தர் (2019) → ப்ரீத்தி (2019-2020) → சந்தியா (2020-தற்போது) - சௌம்யா; சதாசிவத்தின் மகள்
  • ஸ்ரீவித்யா நடராஜன் - அனிதா; சண்முகசுந்தரத்தின் மகள்
  • பாண்டி ரவி (2019-2020) → புரளி திலீபன் (2020-தற்போது) - வீரசிங்கம்; அனிதாவின் கணவன்
  • விசாலாட்சி மணிகண்டன் - நிர்மலா சதாசிவம்
  • பரதன் சிவா (2019-2020) → ரவி சங்கர் (2020-தற்போது) - சதாசிவம்; சண்முகசுந்தரத்தின் தம்பி

சத்யா குடும்பத்தினர்தொகு

  • கோலி ரம்யா (2019-2020) - திவ்யா; சத்யாவின் அக்கா
  • சந்தோஷ் - கதிர்; சத்யாவின் உடன் பிறவா தம்பி
  • சீதா அனில் (எ) யாஸ்மின் - ஜானகிதேவி; திவ்யா மற்றும் சத்யாவின் தாய்
  • லக்ஷ்மி பிரியா - சுப்புலட்சுமி; ஜானகிதேவியின் மாமியார்
  • ராஜ்காந்த் - வடிவேலு; திவ்யா மற்றும் சத்யாவின் தந்தை (தொடரில் இறந்துவிட்டார்)

துணை கதாபாத்திரங்கள்தொகு

  • இந்திரன் - குள்ளபூதம், பிரபுவின் நண்பர்

முந்தைய கதாபாத்திரம்தொகு

  • கோலி ரம்யா (2019-2020) - திவ்யா; சத்யாவின் அக்கா
  • யோகேஷ்வரன் (2019-2020) - பாலா; திவ்யாவின் காதலன்

நடிகர்களின் தேர்வுதொகு

இத்தொடரில் சின்னத்திரை நடிகர்கள் ஆயிஷா மற்றும் விஷ்ணு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.[4] 2 வது ஜீ தமிழ் குடும்ப விருதுகளில் சிறந்த தொடருக்கான விருதை பெற்றுள்ளது.

மறு தயாரிப்புதொகு

சிந்துரா பிந்து என்ற ஓடியா மொழித் தொடரின் தயாரிப்புகள்:

1. போகுல் கோத்தா - பெங்காலி

2. சூர்யகாந்தம் - தெலுங்கு

3. சத்யா என்ன பெங்குட்டி - மலையாளம்

மதிப்பீடுகள்தொகு

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2019 7.8% 8.2%
2020 6.5% 7.8%
0.0% 0.0%

சர்வதேச ஒளிபரப்புதொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

ஜீ தமிழ் திங்கள்-சனி இரவு 10 மணிக்கு
முன்னைய நிகழ்ச்சி சத்யா
(ஒளிபரப்பில்)
அடுத்த நிகழ்ச்சி
றெக்கை கட்டி பறக்குது மனசு -