ரவி சங்கர்

இந்திய இசை வல்லுநர் மற்றும் சித்தார் வாசிப்பாளர்

பண்டிட் ரவி சங்கர் (Ravi Shankar, வங்காளம்: রবি শংকর; 7 ஏப்ரல் 1920 - 11 டிசம்பர் 2012),[1], உலகப் புகழ் பெற்ற இந்திய சிதார் இசைக்கலைஞர் ஆவார். இந்திய இசையை மேற்கு உலகுக்கு கொண்டு சென்றார்

பண்டிட் ரவி சங்கர்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ரவீந்திர சங்கர் சவுத்திரி
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர், இசைக்கலைஞர்
இசைக்கருவி(கள்)சித்தார்
இசைத்துறையில்1939–2012

விருதுகள்

தொகு

கிராமி விருதுகள்

தொகு
  • 1967 ஆம் ஆண்டு எகுடி மெனுஹின் என்ற வயலின் இசைக் கலைஞருடன் இணைந்து உருவாக்கிய வெஸ்ட் மீட்ஸ் ஈஸ்ட் எனும் இசைக் கோவைக்கு முதல் தடவையாக "கிராமி விருதை" இவர் பெற்றார்.
  • 1972 ஆம் தி கன்செர்ட் பார் பங்களாதேஷ்என்ற ஆல்பத்திற்கு இரண்டாம் தடவை விருது கிடைத்தது.
  • 2001 ஆம் ஆண்டு புல் சர்கிள் என்ற ஆல்பத்திற்கு மூன்றாம் தடவை விருது கிடைத்தது.
  • 2013 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் கிராமி விருது.


மாநிலங்களவை உறுப்பினர்

தொகு

1986இல் இந்திய மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்[2] [3]. [4].

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவி_சங்கர்&oldid=3838150" இலிருந்து மீள்விக்கப்பட்டது