டார்லிங் டார்லிங்
டார்லிங் டார்லிங் என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 19 திசம்பர் 2016 முதல் 10 சூன் 2017 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி, 102 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற நகைச்சுவை தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1].[2] இந்த தொடர் 'பாபிஜி கர் பர் ஹைன்!' என்ற ஹிந்தி மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும்.
டார்லிங் டார்லிங் | |
---|---|
வகை | |
உருவாக்கம் | பொன் பார்த்திபன் |
எழுத்து | ராஜ்குமார் |
இயக்கம் | எஸ்.என்.சக்திவேல் உதவி இயக்குனர் சுதாகர் |
நடிப்பு | |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 102 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | ஜானி வர்ஷா பொன் பார்த்திபன் |
தொகுப்பு | ராஜ்குமார் |
ஓட்டம் | தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) சனிக்கிழமை தோராயமாக 40-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜீ தமிழ் |
ஒளிபரப்பான காலம் | 19 திசம்பர் 2016 10 சூன் 2017 | –
Chronology | |
தொடர்புடைய தொடர்கள் | பாபிஜி கர் பர் ஹைன்! |
இந்த தொடரில் ராம்ஜி, சித்ரா, நந்தினி, நளினி, ஸ்ரீ வித்யா சங்கர், குரங்கு ரவி, வசந்த் கோபிநாத் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
நடிகர்கள்
தொகுநேர அட்டவணை
தொகுஇந்த தொடர் ஆரம்பத்தில் 19 டிசம்பர் 2016 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது . பின்னர் 24 ஏப்ரல் 2017 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 10:00 மணிக்கு மாற்றப்பட்டு ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான நேரத்திற்கு சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பானது.[3]
சர்வதேச ஒளிபரப்பு
தொகு- இந்த தொடர் ஜீ தமிழ் மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளிலும் ஒளிபரப்பானது.
- இந்த தொடரின் அத்தியாயங்கள் ஜீ5 என்ற இணைய மூலமாகவும் பார்க்கலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "டார்லிங்... டார்லிங்... ஜீ தமிழில் ரொமான்டிக் காமெடி- சிரிச்சிக்கிட்டே உறங்கலாம்". tamil.filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 9 December 2016.
- ↑ "ஜீ தமிழ் புதிய தொடர் டார்லிங் டார்லிங் 12ஆம் திகதி முதல்". cinema.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 12 December 2016.
- ↑ "Zee Tamil's Popular Show 'Darling Darling' on Saturdays". www.screen4screen.com. Archived from the original on 17 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 14 Mar 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)