நளினி 1980களில் தென்னிந்திய திரைப்படங்களில் நாயகியாக நடித்தவராவார். தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் மோகன்லால், மம்மூட்டி, விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் மோகன் ஆகியோருடன் நாயகியாக நடித்துள்ளார்.[1]

நளினி
பிறப்புநளினி
சென்னை, தமிழ் நாடு
பணிநடிகை, தயாரிப்பாளர், நகைச்சுவை நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1981–1988
2000– தற்போது
வாழ்க்கைத்
துணை
ராமராஜன் (1987–2000) (விவாகரத்தானவர்)

சொந்த வாழ்க்கைதொகு

நளினி 1987ல் ராமராஜனை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு அருணா மற்றும் அருண் ஆகிய குழந்தைகள் உள்ளனர்.

ஆதாரங்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நளினி&oldid=3071343" இருந்து மீள்விக்கப்பட்டது